Saturday, May 25, 2024

    Kaathal Sindhum Thooral

    தூறல் – 9 மூன்று நாட்கள்  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் . அதிரூபன் முதல் இரண்டு நாள் பேசி பேசி பார்த்தான், பின்னே என் மீது எவ்வித தவறும் இல்லை என்று பேசாது இருந்துகொண்டான்....
    தூறல் – 14 கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற அந்த குரல், “ஓகே...” சொன்ன அந்த குரல் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க, முதலில் அதிரூபன் கோபத்தில் கத்தியது எல்லாம் மறந்தே...
    தூறல் – 24 “கண்மணி நீ உள்ள போ...” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று.. மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ...’ என்று தலையை ஆட்ட, வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று அவளின் முன்னே வந்து நின்றவன், “இப்படி எல்லாம் ஆகும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை.. யாரோ பண்ண தப்புக்கு நான் பலிகடா...
    “நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்.. நீதான் இப்படி உம்முன்னு இருக்க..” “ம்ம்..” “என் கண்மணில...” என்று அவன் கெஞ்ச, “ஆமா நீங்க பேசினா பேசணும்.. இல்லையா நானும் அமைதியா இருந்துக்கனும்.. எல்லாருக்கும் அவங்கவங்க கோபமும் ரோசமும்தான் பெருசு...” என்று கண்மணி படபடக்க, “சரி சரி நான் இனிமே ஒன்னும் சொல்லமாட்டேன் சரியா..” “அப்.. அப்போ நானும் சொல்லக்கூடாதா??!!” ‘என்னடா இது எப்படி பேசினாலும்...
    error: Content is protected !!