Friday, August 7, 2026

    மலர் சாரலாக...

    சாரல் 5             " ராணி அரிசி எல்லாம் தயார் தானே.. ராஜா கற்பூரம் புது பாக்கெட் எடு..." என கனி அதிகாலை நான்கு மணியளவில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தார். எல்லாம் தயாராக கார்த்தி வீட்டினர் அனைவரும் காரில் வந்து இறங்கினர். புது வீட்டின் முன்புறத் தோட்டத்தில் ஷாமியானா போடப்பட்டிருந்தது.செந்தூரம்மாளுக்கு வசதியாக சாய்வு நாற்காலி போடப்பட்டு இருக்க...
    சாரல் 2           "சித்தப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்... ஊருகிட்ட போகும் போது நான் டிரைவ் பண்றேனே.." என உலக நாதனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் அமுதினி. "என்னது…நீ ஓட்டப் போறியா… அதெல்லாம் வேண்டாம்… " என செல்லக் கனிப் பதற… செல்வராணியோ, "ஏன் கா பதறுர.. பாப்பா அழகா ஒட்டக் கத்துக்கிட்டா.. போன தடவை ஊருக்கு வந்தப்ப தென்னந்தோப்பு...
    error: Content is protected !!