Wednesday, November 11, 2026

    மன்னவன் மயங்கும் மலரவள்

    அத்தியாயம்-10 “மே ஐ கம் இன் சார்!!” என சொல்லிக்கொண்டே கதவை தட்டினாள் செம்பருத்தி. “உள்ளே வாங்க!!” “சார்,” என அவன் முன்னால் டிபன் கேரியரை வைத்தாள் செம்பருத்தி. “ஃபுல்-டைம் குக்கரா மாறிட்டீங்களா, மேடம்? இப்போ நான் உங்களை எப்படி கூப்பிட? நர்ஸா? இல்ல, குக்கா? சாரி, அந்த டேர்ம், செஃப்,” என யோசிப்பது போல பாவனை செய்தான் குரு. அவனை...
    அத்தியாயம்-9 அறைக்கு வந்தவள் பதட்டத்துடன் தண்ணீர் குடித்தாள். “ஒருவேளை தெரிஞ்சிருக்குமா? அவனைத்தான் நானு ‘மலைக்குரங்கு’ அப்டின்னு சொன்னத கண்டுபிடிச்சிடுவானா?” என யோசித்தாள். “இல்ல இல்ல, இருக்காது. அய்யோ, அப்படி இருந்தால் என்ன பண்றது? ஹான், இனி அவன் இருக்கும் திசை பக்கமே நம்ம போகக்கூடாது. இது ஒண்ணுதான் வழி,” என்று நினைத்தவள் போய் படுக்கையில் விழுந்தாள். “மா!”...
    அத்தியாயம்-8 “கலர் ஆகிட்ட. முன்னைவிட அழகா இருக்க. என்ன, முடிதான் குறைஞ்சு போச்சு. வரக்கு வரக்குன்னு வாரிக் கொட்ட வைக்காதடி! பிள்ளைகளுக்கு முடிதான் அழகு,” என்றார் செல்வி. “ஹான் தெரியும் போ மா!” என்றவள், மும்முரமாகச் சம்பூர்ணத்துக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். “ஹே, நல்லாயிருக்குடி! இன்னும் நல்லா கொல்லு, அங்கே அரிக்கிறது,” என்றாள் தங்கை சம்பூர்ணம். “ஹான், இப்போ ஓகேவா?” என...
    அத்தியாயம்-7 அய்யோ, இவனா? என மனதில் நினைத்தவள், “என்ன சார் இந்த நேரத்துல? மேடம் நல்லா இருக்காங்கதானே?” என அவளின் முகத்தில் சட்டெனப் பதட்டம் கூடியது. “ஹே, டோன்ட் பேனிக்! என்னோட மாம் தூங்குறாங்க. நான் உன்னைப் பார்க்க வந்தேன்,” என்றான் குரு. “சொல்லுங்க சார், என்ன விஷயம்?” என செம்பருத்தி மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டே கேட்டாள். “அன்னைக்கு...
    அத்தியாயம்-6 'எதுக்கு நன்றி சொல்லணும்?' என குரு புருவத்தை சுருக்கினான். 'இந்த பிரியாணி செஞ்சது அவதான். நீ இரண்டு ப்ளேட் உள்ள தள்ளியிருக்க!' என்றார் மணியம்மை. 'ஓ, சமைக்கவும் செய்றாளா? அப்போ நாளைக்கு இருந்து சமைக்க சொல்லுங்க,' என்றுவிட்டு நடந்தான். 'கண்ணா' என மணியம்மை அழைக்க, 'சமைச்சதுக்கு பணம் கொடுக்கிறேன், வாங்கிக்கட்டும். நன்றி கண்டிப்பா சொல்ல மாட்டேன்,' என்றவன் தனது...
    அத்தியாயம்-5 "என்ன நடந்தது சொல்லுங்க சாந்தா?" என சுப்ரியா கேட்டாள். அவள் எதேச்சையாகத்தான் அங்கே வந்தாள். "இது சைவ ஈரல் வறுவல், அதாவது பச்சைப்பயிறில் செஞ்சது. இது சிக்கன் பிரியாணி இல்ல, பலாப்பழக்காயில், அதாவது பலாக்காய்ல செஞ்ச பிரியாணி. இது மீன் இல்ல, வாழைக்காய். இது முட்டை ஆம்லெட் இல்ல, கடலை மாவுல செஞ்ச தோசை," என்றார். அழுது...
    அத்தியாயம் -4 "உன்கிட்ட இருக்க நர்ஸ்ல இவள் கொஞ்சம் அறிவாளியா என் கண்ணுக்குத் தெரியுறா. என்னை எதிர்த்துப் பேசி பிரச்னை பண்ணல. சோ, பொறுமையும் அவளுக்கு இருக்கு. ஆனாலும் கொஞ்சம் முட்டாள் தான், பட் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்," என்றான் குருசேத்ரன். "இல்ல, அவள் வர மாட்டாள். நான் போகச் சொல்லிட்டேன்," என சுப்ரியா கூற, "சுப்ரியா!" என...
    அத்தியாயம் - 3 குருசேத்ரன், "எல்லாமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா சரியா இருக்கணும்" என போனில் பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம், சுப்ரியாவின் கார் நேர்த்தியாக உள்ளே நுழைந்தது. அந்த இடத்தைப் பார்த்து செம்பருத்தி அதிர்ந்து போனாள். "வாட் ஹேப்பன்? உன்னோட ரியாக்‌ஷன் ஏன் இப்படி இருக்கு?" என சுப்ரியா கேட்க, "வீடு ரொம்பப் பெருசா இருக்கு மேடம். நான்...
    அத்தியாயம்-2 செம்பருத்தி, "ஒருவழியாக முடிவுக்கு வந்தாள்! நம்ம கேர் டேக்கரா போக வேணாம். இருபதாயிரம் சம்பளத்துக்கே போவோம்" என வீட்டுக்குள் நுழைந்தாள். அவளின் அக்காக்கள் அனைவரும் தந்தையைச் சுற்றி இருக்க, "என்னாச்சு?" என வேகமாக ஓடினாள் செம்பருத்தி. "ப்பா, என்னாச்சு?" என அவளின் கண்களில் நீர் வழிய, "பொண்ணு, ஒண்ணுமில்ல தங்கம். வேலை செய்யும் போது கொஞ்சம் தடுமாற்றம்...
    அத்தியாயம் -1 வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாக வளர்ந்திருந்த அந்தக் கட்டிடங்களைப் பார்க்கும்போது அவனது உதட்டுக்குள் ஒரு கர்வம் மின்னியது. “அதெல்லாம் எம்.ஜி. கன்ஸ்ட்ரக்‌ஷன் பெயர் சொல்லும்.” “பாஸ், டாக்டர் சுப்ரியா மேம் லைன்ல இருக்காங்க,” என காரியதரிசி ஸ்ரீராமின் குரல் கேட்டதும் தான் தன்னிலைக்கு வந்தான் குருசேத்ரன். பேரில் மட்டும் குரு இல்லை, அனைவர் வாழ்விலும்...
    error: Content is protected !!