சுடும் பனித்துளியே!
துளி 1
பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.
பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...
ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான்.
“நானும் அதை தானே சொன்னேன்!”
மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேளை ஒரு வருஷம் கழிச்சு நீ என்னுடன் வாழ்ற முடிவை எடுக்கும் பட்சத்தில்...” என்று இழுத்து நிறுத்தி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“அண்ணியா என் கடமையைச் செய்ய தவற...
அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான். நாத்தனார் முடிச்சு போட வந்த மைத்ரேயியை பார்வையாலேயே தடுத்து அவனே மூன்றாவது முடிச்சையும் போட்டு இருந்தான்.
அவன் தாலி கட்டியதும், பனிமலர்...