எனையிசைக்கும் இன்னிசையே
அத்தியாயம் 02
காலை நேரம் ஊதுபத்தி புகையிலும், சாம்பிராணி வாசத்திலும் வீடே நிறைந்திருந்தது. ஞாயிறு அன்று காலையிலும் வழக்கம் போலக் கடைக்குச் செல்லக் கிளம்பி வந்திருந்தான் அருள்வேலவன். அதே நேரம் சரசரக்கும் பட்டணிந்து ஈரத்தலையை உலர்த்தியவாறு எதிரே வந்தார் தேவகி.
“அருள், ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்க, “என்னம்மா?” என்றவாறு எதிரே நின்றான்.
“இன்னைக்கும் நீ கடைக்குப் போகணுமா?...
அத்தியாயம் 01
காலை எட்டுமணி, நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியும், குங்குமமும் இட்டுக்கொண்டு, வெள்ளை நிற மேல்சட்டையும் கருப்பு நிற கால்சட்டையும் அணிந்தபடி பூஜையறையிலிருந்து வெளி வந்தான் அருள்வேலவன்.
“அம்மா கடைக்கு போயிட்டு வாரேன்” எனக் குரல் கொடுத்தவாறு வெளிவாசல் நோக்கிச் சென்றவன் ஹாலில் அமர்ந்திருந்த ராஜேஸ்வரியைக் கண்டுகொண்டான்.
“என் காதலுக்கு எதிரியே நீ தான், என்னைக் கேள்வி...