மௌனத்தின் கீர்த்தனங்கள்
7
தென்றலுக்கு அப்பொழுது பதினெட்டு வயது.. தாய் தந்தை தங்கை என்று சிறிய குடும்பத்தின் இளவரசியாக வாழ்ந்தவளுக்கு ஹாஸ்டல் வாழ்க்கை சற்று கடினமாக அமைந்தது. அதைவிட கொடுமை ஹாஸ்டல் சாப்பாடு. மாதவி எவ்வளவோ அண்ணனிடம் சொல்லி விட்டார். ஏனோ பரசுராமிற்கு வயது பெண்ணை வாலிப பையன் இருக்கும் வீட்டில் அது தங்கையாக இருந்தாலுமே தங்க வைக்க...
6
தலைக்குள் அவனின் கதைகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலை கூட அவனுக்கும் அவனின் தகப்பன் சோமசுந்தரத்திற்கும் இதனால் ஒரே கலவரம் வீட்டில்.. பெற்றோரின் பேச்சை மீறும் பிள்ளையல்ல சசி.. அவர்கள் சொன்னது போல தான் அவனின் வாழ்க்கை இந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை இருந்தது. அனைவருக்கும் ஒரு கனவு இருப்பது போல சசியின்...
5
மாவட்டத்திலேயே அதிக மதிப்பெண் வாங்கி முதல் மாணவியாக வந்திருந்தாள் இளந்தென்றல்.. பரசுராமிற்கும் வாசுகிக்கும் பெருமை பிடிபடவில்லை. அதைவிட மாதவிக்கு கால்கள் தரையில் படவில்லை. "என் அண்ணன் பொண்ணு" தெரிந்தவர்கள் அனைவரிடமும் காட்டி பெருமைப்பட்டார்.
அத்தோடு நிற்காமல் கிளம்பி கோயம்புத்தூர் சென்று விட்டார்.. தென்றலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத ஒரே குறை.
" தென்றல் அடுத்து என்ன படிக்கப்...
4
அண்ணன் மகள்களை பார்த்ததும் மாதவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் பிறந்த வீட்டு உறவுகள் பெண்களுக்கு மேல் அல்லவா? அதிலும் கணவன் வீட்டு உறவுகளின் அழும்பல் தாங்க முடியாமல் தனி ஆளாக தத்தளித்துக் கொண்டிருந்தவருக்கு அண்ணன் மக்களை பார்த்ததும் கால்கள் தரையில் படவில்லை.
ஓடி வந்து தங்கள் கையில் இருந்த பேக்கை வாங்கி, நலம்...
3
தன் மீது கை போட்ட சசியின் கரத்தை விலக்கி விட்டாள் தென்றல்..
"ப்ச் என்ன தென்றல்.. ஏற்கனவே செம காண்டுல இருக்கேன். நீயும் புரிஞ்சிக்க மாட்ற".. மீண்டும் அவளை தன் கை வளையத்திற்குள் கொண்டு வந்தான் சசி.. குழந்தைகள் விழித்து விடுவார்கள் என்பதால் குரலை மிகவும் தாழ்த்தி பேசினான்.
தென்றலுக்கு சற்று முன்பு நடந்த அவமானம் கண்...
2
,
கணவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு ஒரு குடம் தண்ணீரை தூக்கி அவன் தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து அதற்கு அவன் சன்மானமாக கொடுத்த முறைப்பினை பரிசாகப் பெற்ற தென்றல், வேறு ஏதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள்..
மனம் முழுக்க கசந்து வழிந்தது. புகுந்த வீட்டில் அவளுக்கு ஏற்படும் அவமானங்கள் ஒரு பக்கம். அந்த...
மணி இப்பொழுதே ஒன்பதை தாண்டி விட்டது. இன்னும் பிள்ளைகள் சாப்பிடவில்லை.. முதலில் பிள்ளைகளுக்கு போட்டு ஊட்டி விடலாம் என்றாலோ
" ஏன் கொஞ்ச நேரம் கூட உன் பிள்ளைங்க பசி பொறுக்காதா? பெரியவங்க சாப்பிட்டு போனதுக்கு அப்புறம் தான் சின்னவங்க சாப்பிடணும். இதலாம் எங்க உனக்கு புரிய போது.. நல்ல குடும்பத்தில இருந்து வந்திருந்தா தானே...
1
வானம் பொத்துக் கொண்டதோ என எண்ணும் வண்ணம் மழை கொட்டி தீர்த்தது. இரவு மணி ஏழு.ஒரு காலத்தில் மழை என்றால் புள்ளிமானாய் மழையில் நனைய துள்ளி ஓடிய கால்கள் வெரூன்றி ஒரே இடத்தில் நிற்க கண்களோ சலிப்போடு மழையை வெறித்தன..
காலம் கடக்கையில் சில நேரம் விருப்பு வெறுப்பும் மாற்றம் கொள்கிறது.. இயற்கையின் விதி போலும்....