முள்ளில் மலர்ந்த காதல்
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் ஒன்று.
அழகிய காலை நேரம் விடிந்தும் விடியாத பொழுது.
சேவல் கூவி காகம் கரைந்து குயில் கூவி இனிய சத்தம் வைத்து ஆதவனின் வரவை தெரியப்படுத்திவிட்டு அதன் கடமையை முடித்த திருப்தியில் அதன் குஞ்சுகளுக்கு இரை தேடி செல்கின்றது.
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை கொடுமையானது அதிலும் அழகான பெண்ணாய் இருப்பது அனைத்திலும் மிகவும்...