Sunday, July 19, 2026

    [உ]என்னில் கலந்திட வா...

    அத்தியாயம் - 4 முதல் பார்வையில் தோன்றும் காதல்.... எவ்வளவு நேரம் அங்கேயே நின்று மகாவை பார்த்துக்கொண்டு இருந்தான் என்று தெரியவில்லை. கண்கள் இமைக்க மறந்து நின்றவனின் தோளில் கைப்போட்ட மகேஷ் “என்ன மாமா சைட்டா...” என்று கேட்டதும் தான் நினைவு வந்து “ச்சீ... இல்ல “ என்று வாய் பதில் சொல்ல, கண்ணோ என்னை இன்னும் கொஞ்ச நேரம்...
    அத்தியாயம் 3 உனக்கும் சேர்த்து உன்னை நேசிப்பேன் காதல்…. மேடையில் ஐயர் ஓம குண்டத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வர சொல்லி அனைவரையும் வேலைக்கு ஏவிக்கொண்டிருக்க, இவற்றை பார்த்தபடி சந்தானம் மற்றும் சீனிவாசன் அமர்ந்து இருந்தனர். “ ரொம்ப சீக்கிரமா வந்துட்டோமா சீனி, கொஞ்சம் பொறுத்து கிளம்பி இருக்கலாமோ ? “ “ இல்ல சரியா தான் வந்திருக்கோம் ண்ணா,...
    அத்தியாயம் -2 எது காதல்? இரு மனங்களின் இணைவே காதல். பால் குக்கரில் இருந்து வரும் சத்தம் சங்கீதமாக காதில் கேட்க கைகளை உயர்த்தி நெட்டி முறித்தபடி கண்களைத் திறந்தாள் மகா. “என்ன ஒரு அருமையான காலைப் பொழுது…” என்று சொல்லி முடிப்பதற்குள் தொப் என்று கால் வந்து வயிற்றில் விழ, “அம்மா…” என்று கத்தியபடி அருகில் திரும்பிப் பார்த்தாள். அவளின் தங்கை...
    என்னில் கலந்திட வா.... “ஃபைனல் போர்டிங் கால் ஃபார் பேசன்ஜர்ஸ் புக்குடு ஆன் ஃபிலைட் நம்பர் 6பி1653 டு டெல்லி சிட்டி. ப்ளீஸ் ப்ரோசிட் டு கேட் 7 “ என்று ஆங்கிலத்தில் அனௌன்ஸ்மென்ட் சத்தம் கேட்ட உடன் தோளில் இருந்த பையைப் பிடித்தபடி வேகமாக எட்டி கால்களை போட்டு நடந்தாள் என்பதை விட பறந்தாள் என்று...
    error: Content is protected !!