பால் வீதிப் புன்னகை
மருத்துவர் கூறிய விசயம் கார்த்திகையும் அதிர்ச்சியில் தான் தள்ளி இருந்தது. பிருந்தா தினமும் விண்வெளியில் பயணிக்க மேற்கொள்ளும் பயிற்சிகளை நன்கு அறிந்தவன். உடல்நலம் மிக்கவர்களையே அசைத்து பார்க்கும் திறனுள்ளது. இனி அவளால் எவ்வாறு பயிற்சியில் ஈடுபட முடியும் என்ற குழப்பம், குழந்தையின் நிலை, அடுத்து செய்ய வேண்டியது என அனைத்தும் அவன் மூளையில் காட்சி...
பால்வெளி – 24
பிருத்தா ஓய்ந்து போய் அந்த மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தாள். அவளின் மனதில் பல கட்டப் போராட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவளுக்கு இப்போது யார் முகத்தையும் பார்க்க விருப்பமில்லை. வாழ்வில் முதன் முறையாக அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தும், குழம்பியும் போயிருந்தாள்.
திரு தன் நிச்சய உடையை கூட மாற்றவில்லை. இறுகிப்...
இன்னும் சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைந்துவிடுவோம் என்ற நிலையில், கார்த்திக்கின் கோபம் பிருந்தாவின் இயலாமையை அதிகரித்தது. எதிர் எதிர் துருவங்களாய் நிற்கும் இருவரில் யாரின் பக்கம் நிற்பது எனப் புரியாமல் திகைத்தவள், அது ஏற்படுத்திய எரிச்சலோடு, “அண்ணாவுக்கும் என்னோட ஸ்பேஸ் ட்ராவல் லேப் எக்ஸ் பீரியன்ஸ் ஷேர் செய்யணும்னு சொன்னாங்க கார்த்திக். அவரை...
பால் வீதி – 23
கடந்த பத்து நாட்கள் எப்படி பறந்து என்பதை மித்ரா அறியாள். அப்படி ஒரு மகிழ்வோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருந்தாள். திரு வந்து தன் பிடித்ததை வெளிப்படையாய் அறிவித்த அடுத்த நாள் காலையே முழுக் குடும்பமும் பால்கியின் வீட்டில் குழுமிவிட்டனர்.
வெண்ணிலாவிற்கு அளவிட முடியா பேரானந்தம். அண்ணன் குடும்பத்திலேயே பெண் கொடுத்து,...
அவள் அப்படி சொன்னதும், பாய்ந்து அவளை கட்டிக் கொண்டவன் “என் வாழ்கையில நீ வேணும்னு தான் என்னோட தகுதிகளை நான் உயர்த்திகிட்டேன் மித்து. பெரியவங்க மனசை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு தான் முறைப்படி நீ என் வாழ்க்கையில வரணும்னு நினச்சேன். ஆனா நான் உன்ன காத்திருக்க வச்ச ஒவ்வொரு நிமிசமும், நீ இவ்ளோ வேதனைப்பட்டிருப்பனு நினச்சே...
பின் ஒரு முடிவிற்கு வந்தவன் போல, குமிழ் கைப்பிடியை திருகி உள் நுழைந்தவன், தனக்கு பின் கதவை பூட்டி விட்டு, வீட்டின் முக்கிய வாயிலை அடைந்தான். சற்றே தயக்கம் இருப்பினும் உறுதியாய் வாயில் மணியை அழுத்தினான்.
உள்ளே குயில் ஒன்று கீதம் இசைக்க, பால்கியின், “யாரு?’’ என்ற குரலை தொடர்ந்து, அவரின் காலடித்தடங்கள் மெல்ல நெருங்கி...
பால் வீதி – 22
தலையை எங்கேனும் சுவற்றில் கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது திருவிற்கு. அவன் எந்த முறையில் மித்ராவை அணுக முயற்சித்தாலும் அத்தனை கதவுகளும் பட் பட்டென அவன் முகத்திற்கு நேரே அறைந்து சாத்தப்பட்டன.
முதல் இரண்டு நாட்கள் அவனின் அழைப்பை ஏற்காத மித்து, மூன்றாம் நாள் அவன் தொடர்பு எண்ணை...
அந்த நொடி முதல் மித்து இப்படித்தான் முகத்தை மூன்றடிக்கு தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். தன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளை, “ஏய்... நீ என் கூட இருந்தது வெறும் ஆறு மாசம் தான் மித்து. ஆனா உங்க அப்பா அம்மா கூட 24 வருசமா இருக்க. அப்போ அவங்களை விட்டுட்டு என் கூடவே...
பால்வெளி – 21
“பிந்து ப்ளீஸ்ங்க ... எனக்கு டைம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல கிரவுண்ட்ல அசம்பிள் ஆகணும். ப்ளீஸ்ங்க... ப்ளீஸ்” என தன் அன்பு மனையாளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக். நெடுந்தொடர் ஒன்றிற்காக அவர்கள் அணி தென் ஆப்ரிக்காவில் இருந்தது.
அவள் பிறந்தநாளின் போது கிடைந்த நெருக்கம் அதன் பிறகு இருவருக்கும் வாய்க்கவே இல்லை....
‘ராக்கெட் சயின்ஸ் இவ்ளோ சிம்பிளா’ என்று வியந்தபடி மித்து அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து கைகளை தட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தாள். வித விதமான செயல்முறை பயிற்சிகள் முடிந்ததும், செயல்முறை வகுப்புக்கு தானாக முன் வந்த சில மாணவர்களை பாராட்டி சிறப்பு பரிசாக எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் நன்றி உரை நவில விழா சிறப்பாக முடிந்தது....
பால்வெளி – 20
நள்ளிரவில் தன் அலைபேசிக்கு வந்த செய்தியில் தன் தூக்கம் தொலைத்து அமர்ந்திருந்தாள் மித்ரா. முதல் முறையாக நட்பு என்ற எல்லை கடந்து, திருவிடமிருந்து வந்த செய்தியை நம்ப இயலாது மறுபடி மறுபடி வாசித்து கொண்டிருந்தாள்.
‘காத்திருந்து அலுத்துவிட்டேன்
கண்மணி – உடைத்து வா நீ உன்
கருப்பு முக மூடி.’
அந்த கண்மணி என்ற ஒற்றை வார்த்தை...
அவர்கள் எதிர்பார்த்ததை விட மிசன் டூ மூன் திட்டம் வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. எதிர்பார்த்த நான்கு ஆண்டுகளை விட, அதில் பாதியான இரண்டே ஆண்டுகளில் அவர்களின் அணி இலக்கை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.
அவர்களின் தேவைப் பட்டியல்கள் உடனுக்குடன் இந்திய அரசால் நிறைவேற்றப்பட துடிப்பான இளம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கொண்ட அணி...
பால் வீதி – 19
அதிகாலையில் தன்னை காண வந்திருக்கும் நபர் யார் என்ற குழப்பத்தோடு திரு தன் அறையில் இருந்து வெளியே வர, தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அரவிந்தன் குடும்பத்தை கண்டவனின் ரத்த அழுத்தம் தாறு மாறாய் எகிற தொடங்கி இருந்தது.
முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன், “என்ன விஷயம்..?’’ என்றான் நேரடியாக. அரவிந்தனின்...
பால் வீதி – 18
ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே பெற்றவர்களுக்கு பெரிய ஆறுதலை அளித்தது.
விசயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் பதறி உடனே தன் ஐ.பி.எல் தொடரை விட்டுவிட்டு வருவதாக துள்ள, அண்ணனின்...
அவள் கவனம் தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொலை நோக்கியின் வழியே வானை ரசித்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உங்க அப்பா என் பொண்ணை கல்யாணம் செஞ்சிகோ திருன்னு சொன்னார்.’’ என்றான் சலனமற்ற குரலில்.
நொடியில் மித்துவின் முகம் அவமானத்தில் கருத்தது. பெண் பெயர் கெட்டுப் போனால் முதலில் அவளின்...
அவளின் நண்பர்கள் கவலை தேய்ந்த முகத்துடன், வெளியே நின்று கொண்டிருந்தனர். நேராக அவன் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழைய, அங்கிருந்த காவலாளி அவனை தடுக்க, அப்போது தான் திருவை கவனித்த கோபி ஓடி வந்து, “அண்ணா அவர் சப் கலெக்டர்.’’ என அறிவிக்க, அந்த காவலாளி பயந்து போய் சலாம் வைத்தார்.
அது எதையும் கவனிக்கும்...
“அச்சோ அப்புறம் என்ன ஆச்சு.’’ கார்த்திக் ஆர்வ மிகுதியில் கேட்க, “இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு.’’ என்றவள், “அண்ணா காலேஜ்ல இருந்து உடனே வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டு பேரும் நோட்ஸ் ஜெராக்ஸ் போட டவுனுக்கு போறோம்னு பொய் சொல்லிட்டு, அண்ணா என்னை ஒரு கயனக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க தான்...
பால் வீதி – 17
கார்த்திக்கின் வாகனம் பிருந்தாவின் குடியிருப்பின் அருகே வந்து நின்றது. பிருந்தா பகிர்ந்த செய்தியின் தாக்கத்தில் வரும் வழியெல்லாம் கார்த்திக் மௌனியாக பயணித்து வந்தான். அவர்களின் காலணியில் நின்று பார்ப்பது (‘ஸ்டாண்ட் ஆன் தேர் ஷூஸ்’) எத்தனை கடினமான விஷயம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
பிருந்தாவின் மனநிலை காலையில் இருந்ததற்கு தற்சமயம் மொத்தமாய்...
பால் வீதி – 16
‘இன்றைக்கு கண்டிப்பாக வெளியே போகத் தான் வேண்டுமா...? வேண்டாமா...?’ என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் பிருந்தா. முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டியும் பெங்களூரில் தான் நடப்பதாக இருந்தது.
அதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பெங்களூர் பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன்னால், கார்த்திக்கை ஆற்றுப்படுத்துவதற்காய்...
“இன்னும் நீங்க லவ் செய்ய இங்க நிறைய விஷயம் இருக்கு மிஸ் சயின்டிஸ்ட் மேடம். வாங்க போகலாம்.’’ என்று அவளை அழைத்து சென்றான். அப்போது கோர்த்துக் கொண்ட கரங்கள் அதன் பின் பிரியவே இல்லை.
மற்றொரு அரங்கில், நிலவுக்கு ஒரு பயணம் என்ற தலைப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய காட்சிகளை தத்ரூபமாய் மெழுகு சிலையில்...