Saturday, May 18, 2024

    Sparisam Illaa Theendal Nee

    ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ       "இனி ஒரு தடவை என் அப்பாவை பத்தி தப்பா பேசுன இந்த கல்லால உன் மண்டையை உடைச்சுருவேன் டா..."என்று கத்திக்கொண்டிருந்தேன் 15 வயதான நான்...         "அப்டி தான் டா சொல்லுவேன் ராஸ்கல்...உன் அப்பன் ஒரு பொம்பள பொறுக்கி டா...அவன் மகன் நீயும் ஒரு பொம்பள பொறுக்கி தான்...
    அத்தியாயம் 10 : புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. தினந்தோறும் தோன்றும்            பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலை  கேட்டவாறே பள்ளியினுள் நுழைத்தாள் சுருதி...எப்பொழுதும் இருக்கும் எந்த ஆரவாரமும் இன்றி பள்ளி மிகவும் அமைதியாக இருந்தது...சுத்தம் செய்யும் பணியாளர்கள் மட்டுமே வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்...         வண்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு தன்...
    அத்தியாயம்: 6   பகலும் இல்லாத,இரவும் இல்லாத அந்த அந்திசாயும் வேளையில்...ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்தகாட்டில்,காற்றின் ஓசையே பேரோசையாய் எழும்பி மனதில் திகிலூட்ட போதுமானதாய் இருந்தது... அந்த அடர்ந்த காட்டினுள், வெயிலில்அலைந்து திரிந்ததால் உண்டான பழுப்பு நிறத்துடன்...மெலிந்த உடல்வாகுடன் பத்து வயது மதிக்கதக்க சிறுவன் உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக தரையில் வீழ்ந்து கிடந்தான்...அவனின் அம்மா அம்மா என்ற சிறு முனகலின்...
    அத்தியாயம் 8 :                 "நேற்று போல் இன்று இல்லை       இன்று போல் நாளை இல்லை" இப்போ இந்த பாட்டு எதுக்குன்னு தானே யோசிக்குறீங்க...சொல்றேன்...       நேற்று இருந்த நீச்சல் போட்டிக்கான ஆர்பரிப்பு இன்று சுத்தமாக இல்லை......பள்ளிக்கு விடுமுறை விட்டிருப்பார்கள் போல... மிகவும் அமைதியாக இருந்தது…போட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களும் ஆசிரியர்கள் மேற்படி பள்ளி தாளாளர்,பொறுப்பாளர் இப்படி இவர்கள்...
    அத்தியாம் 5  :   சுருதி இன்றுடன் அப்பள்ளியில் சேர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாகியிருந்தது....சுவேதாவின் விசேஷம் எந்த பிரச்னையுமின்றி நல்லபடியாக முடிந்திருந்தது...மற்றவர்களுக்கு...ஆனால் சுருதிக்கு அல்ல...அவளின் திருமணப்பேச்சை இந்த சோ கால்டு உறவுகள் பேச ஆரம்பித்திருந்தனர்.... சுருதியை பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்வின் மிக மிக முக்கிய அங்கம்...மற்ற பெண்களை போல் அவளும் திருமணத்தை எதிர்பார்த்திருந்தாள் தான்...ஆனால் இப்பொழுது ஏனோ...
    அத்தியாயம் 7 :         சுருதிக்கு ஏனோ நடப்பது எதுவும் சரியில்லாத மாறியே ஒரு தோற்றம்...இன்று ஏதோ தவறான விஷயம் நடக்க போகிறது என்று அவள் மனதில் ஒரு குரல் கேட்டுக்கொன்டே இருக்கிறது...காலையிலிருந்தே மனசே சரி இல்லை...அதனாலே இன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்....இப்படி தோன்ற ஆரம்பித்தவுடனே அவள் விடுமுறை எடுக்க காரணம்...         இன்று அர்ஜுனின் அப்பாவின்...
    அத்தியாயம் 9 :         வாழ்வு என்பதும் ஒரு விதத்தில் கலவை சாதம் போல தான்...மகிழ்ச்சி, சோகம்,கோவம் ,ஆற்றாமை , என்று பலவித கலவை பொருட்கள் இருக்கும்...           சிலர் முழுவதையும் முழு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்...சிலர் தங்களுக்கு பிடிக்காத கலவை பொருள் வரும் போது சாப்பாட்டையே வேண்டாம் என்று விட்டு செல்கின்றனர்...அதே போல தான் வெண்ணிலாவும் தனக்கு...
    error: Content is protected !!