Pooththathu Aanantha Mullai
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.
“திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை...
பூத்தது ஆனந்த முல்லை -5
அத்தியாயம் -5
உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.
“இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம் எடுத்த? போலீஸ் கேஸ் எதுவும் ஆகிடாதே?” பயத்தோடு கேட்டார் வேதாச்சலம்.
“அதெப்படி ஆகாம இருக்கும்? ஆஃபீஸ்ல உள்ள கடனை எல்லாம் அடைக்க...