Pooththathu Aanantha Mullai
பூத்தது ஆனந்த முல்லை -3
அத்தியாயம் -3
கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை சொல்லியிருந்தார்.
சோர்வாக வந்து சேர்ந்த ஆனந்த் கை கால் கழுவி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான். அவனது வயிற்றை கவனித்த பின்னர்...
பூத்தது ஆனந்த முல்லை -2
அத்தியாயம் -2
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ தங்கை படுகுழியில் விழுந்து விட்டாள் எனும் அளவிற்கு அவளை பரிதாபமாக பார்த்தனர்.
கணவனோடு மன வருத்தம் என்ற போதும் தன் பிறந்த...