Naesa Siragugal
நேச சிறகுகள்
2
"அக்கா இந்த சம்மை திரும்பி சொல்லி தரீங்களா....?" என மார்னிங் டியூசன் முடியும் நேரத்தில் வந்து நின்றான் தினேஷ்.
பவானி பழக்கமாய் மணியை பார்த்து, "உனக்கு எட்டு மணிக்கு ஸ்கூல் வேன் வந்துரும்ல... மணிய இப்போவே ஏழரை ஆச்சு. நான் ஈவினிங் சொல்லி தரட்டுமா?" என கேட்டாள்.
"அக்கா ஸ்கூல்ல ரிவிசன் டெஸ்ட் இருக்கு... அதுக்கு இந்த...
நேச சிறகுகள் 5
பவானி இயல்பை மீறி பேசி விட்டு, "சாரி...!" என்று மெதுவாய் சொல்ல, வம்சி அதை பெரிது படுத்தாமல்,
"என்ன படிச்சிருக்க....?" என்றான்.
நல்ல வேளை எதுவும் சொல்லல என நினைத்தவள், "எம்எஸ்சி மேக்ஸ்... அப்பறம் பிஎட் முடிச்சிருக்கேன்!" என்றாள்.
"இங்க டியூசன் எடுக்குறேன்னு சொன்னாங்க... ஏன் ஸ்கூல்ஸ்ல ட்ரை பண்ணல....?"
"அது சேலரி ரொம்ப கம்மியா இருந்தது...
நேச சிறகுகள் 8
திருச்சியில் திருமணம் முடிந்து பாலும் பழமும் சாப்பிடுவதற்காக வம்சியின் பெரியப்பா வீட்டுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்திருந்தார்கள். காயத்ரி ஏதோ அவசர வேலை என்று காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல் ராகவனோடு கிளம்பி விட்டாள். ஆனால் ரியா, "நான் சித்தி கூட தான் இருப்பேன் வரமாட்டேன்!" என்று பிடிவாதம் பிடித்து...
நேச சிறகுகள் 6
"பவானி... இந்த மிளகா வத்தள மாடில காய போட்டுட்டு வாயேன். பொடிக்கு அரைக்க கொடுக்கணும். எல்லாம் வதவதன்னு இருக்கு...!" என சுந்தரி பெரிய தூக்கு வாளி ஒன்றை நீட்ட, பவானி கடுப்பாக பார்த்தாள்.
"இப்போ தான காய போட்ட துணிய எடுத்துட்டு வர சொன்னீங்க... அப்போவே கொடுத்து விட்டு இருக்கலாம்ல...?"
"மறந்துட்டேன்டி. கோச்சுக்காம போயிட்டு...
நேச சிறகுகள் 7
"கெட்டி மேளம்! கெட்டி மேளம்...!" என ஐயர் மந்திரத்தை உரக்க சொன்னார். மேள தாளங்கள் முழங்க, முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, உற்றமும் சுற்றமும் மலர் தூவி வாழ்த்த, புது மஞ்சள் தாலியை மூன்று முடிச்சோடு பவானி கழுத்தில் சேர்பித்து தன் சரி பாதியாக ஏற்று கொண்டான் வம்சி.
இருவருக்குமே அந்த நிமிடம் மேஜிக்களாக இருந்தது.
பவானி முகம் கொள்ளா...
நேச சிறகுகள் 10
வம்சியும் பவானியும் திருப்புவனம் வந்து செட்டில் ஆகி இரண்டு மாதம் கடந்து இருந்தது. வீட்டை செட் பண்ணி கொடுத்து விட்டு பெற்றவர்கள் சென்று இருக்க, பவானிக்கு என்ன செய்தாலும் வம்சியின் கோபமான முகம் மட்டும் மனதை விட்டு செல்லாமல் அடம் பிடித்தது. என்ன ஆச்சு என்று பின்பாவது கேட்டு இருக்கலாம்.
எனினும் அவன்...
நேச சிறகுகள் 12
அரை மணி நேரத்தில் மொத்த கலவரமும் முடிவுக்கு வந்திருக்க சம்பந்தப்பட்ட ஆட்களை கைது செய்து தூக்கி விட்டான் சத்யஜீவன்.
"நான் யாருன்னு தெரியுமா?" என்று சிலர் கூவினாலும்,
"தெரியாதுங்க சார். ஸ்டேஷன்ல போய் நீங்க யாருன்னு சொல்லுங்க... நான் கேட்டு தெரிஞ்சுக்குறேன்!" என நக்கலாக சொல்ல, அனைத்தையும் வாயை பிளந்து பார்த்த தினேஷ்,
"எப்படி சார்......
அத்தியாயம் 15
வம்சி, பவானி இருவரும் அன்று தியேட்டருக்கு போய் விட்டு சற்று லேட்டாக தான் வீட்டுக்கு வந்தார்கள்.
"வீக் என்டுன்றதால இன்னிக்கு சரியான கூட்டம் பார்த்தீங்களா...?" என பேசியபடி, வரும் வழியில் வாங்கி வந்த சில அத்தியாவசிய பொருட்களை ஹாலில் வைத்த பவானி, கிச்சன் பக்கம் நகர, வம்சி போட்டிருந்த சட்டையை மாற்றி கொண்டு பனியன்...
நேச சிறகுகள் 11
"வாணி....!" என்று கணவன் ஹாலில் இருந்து அழைப்பதை கேட்டு பவானிக்கு குளிர் ஜுரமே வந்தது.
நேற்று இரவு நடந்த சம்பவத்தால் இருவருமே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, தற்பொழுது என்ன ஆனதோ அவனே அழைக்கிறான்.
"வாணி...!" என்றவன் மறுபடியும் குரல் கொடுக்க, வாணி சுடிதார் ஷாலை கையில் இறுக்கி பிடித்து கொண்டு,
"கடிச்சா திங்க போறார்... முத்தம்...
அத்தியாயம் 18
அன்று வம்சிக்கு மிகவும் உற்சாகமான நாள் என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நண்பனோடு ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வந்திருப்பது நிம்மதியாக இருந்தால், இன்னொரு பக்கம் தன்னுடைய அக்கா ரஞ்சிதம் கருவுற்று இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
ரஞ்சிதம் தலைகால் புரியாத உவகையில் இருந்தாள். மாமியார் வீட்டில் இத்தனை வருடங்களாக வாங்கிய பேச்சுக்கு எல்லாம்...
அத்தியாயம் 14
"தினேஷ்...!" என்று தன் ஆபிசுக்குள் நுழையும் பொழுதே சத்யன் கத்தி கொண்டு வர, தினேஷோ இவன் தலை தெரிந்ததும் ஓடி வந்தான்.
"சார்.... ஒரு முக்கியமான விஷயம். உங்கள பார்க்க ஒரு பொண்ணு வந்து ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறாங்க!"
"ஓ... என்னவாம். கம்ப்ளைன்ட்டா?" என்று சத்யன் சஹஜமாக கேட்க, "இல்ல சார்!" என்றான் தினேஷ் வேகமாய்.
"அப்பறம் என்னய்யா....?"
"ஏதோ...
அத்தியாயம் 13
"பெண்டாட்டி அமையுறது எல்லாம் மேல இருக்கவன் தர்ற வரம்.... உனக்கு கண்ணு போல நல்ல பொண்ணா அமைச்சு கொடுத்துட்டான். நல்லா பார்த்துக்கணும் அவள... பவானி... இங்க பாரும்மா! இவன் வீட்லயும் ஊமை சாமியாரா இருந்தா தயங்கமாக எனக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணு. நான் பார்த்துக்குறேன்!" என்று தாசில்தார் வீர பத்திரன் கண்ணை...
அத்தியாயம் 16
சென்னைக்கு ரெயில் ஏறிய பொழுதே வம்சிக்கு மனம் ஒருமாதிரி இருந்தது. தேவையில்லாமல் மனைவியை அழைத்து செல்கிறோமோ என்றவன் நூறாவது முறையாக யோசித்து இருப்பான்.
ஆனால் அவளோ அவன் அல்லாட்டம் தெரியாமல், "அத்த நம்ம வரோம்ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க!" என்று சிறு குழந்தை போல பேசி கொண்டிருந்தாள். அடிக்கடி அவள் முகம் பார்ப்பதும், கையை பிசைவதுமாக...
அத்தியாயம் 17
கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்த கணவனை பொறுப்பாக சைட் அடித்து கொண்டிருந்தாள் பவானி. அவள் செய்யும் வேலையை கண்டு கமுக்கமாக சிரித்த வம்சி,
"நான் வேணா முன்னாடி வந்து உட்காரவா வாணி...?" என்று கேட்க, ஏன் என்றாள் புரியாமல்.
"எட்டி எட்டி பார்த்து கழுத்து வலிச்சிடும்ல?" என்றவன் நகைக்க பவானியோ, "இப்படி அழகா இருந்தா...