விடியலை தேடி
விடியல்-8
சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போலா காட்சி அளிக்கப்பட்டது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட ஃபேட்டரி அங்கு பைக்கில் உள்ளே செல்ல செல்ல கொடிகள் மரத்தில் சுற்றி அந்த விடியல் வேளையிலும் இருளாகவே இருந்தது. இவற்றை எல்லாம் பார்த்த வாரு உள்ளே வந்து இறங்கினான் ரஞ்சன், அவனை...
விடியல் -5
சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை இளமையாக காட்டியது, தந்தை சந்திர வர்மன் தமிழ் நாட்டின் சீப் மினிஸ்டர் மக்களுக்கு நன்மை அதிகம் செய்வதன் பலனாக இரண்டாம் முறையும் தேர்தலில் இவரே வென்றார்.
மகிழன் முகத்தில் ஒட்ட...
விடியல்-9
மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை...
விடியல் 12
மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழே காலில் செருப்பு இல்லாமல் குளிரில் நடுங்கிய வாரு சாலையில் நின்று கொண்டு, அந்த இரவிலும் நிற்காமல் போகும் வாகனங்களை...
விடியலை தேடி…
ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள் சுடர் ஒளி தன் பெயரில் உள்ள ஒளியை வாழ்வில் தேடி தோற்று இன்று இருளை வெறித்து நின்றுகொன்டு இருக்கிறாள்.
எவ்வளவு...
விடியல் 1:
சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப் பீப் பீப்… என்ற சத்தத்தில் “ அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன” என கண்களை கசக்கியவாறு விழித்தாள் அவள், எழுந்து நேராக...
விடியல் -14
சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான் சுடரிடம் இல்லை . அதற்கு காரணம் ஆனவனோ அருகில் அமர்ந்த படி சிரித்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தான் அதில் மேலும்...
விடியல் 17
கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர் ஒளி.
அங்கு ஒரு ஹோட்டலில் தன் நன்பன் ஓடு உணவு உண்டு விட்டு சிரித்தபடி பைக்கில் அமர்ந்த குமரன் கண்டது, அழுதுக்கொண்டே...
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின்...
விடியல் 15
படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள். வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசும் ஆர்வத்தில் சுடரை கண்டுகொள்ள வில்லை . எப்பொழுதும் நேகா கைகளை பிடித்து பேசிக்கொண்டே வரும் சுடர் ,இன்று...
விடியல் 16
சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு கண்ணை தொறந்து பார்த்த, தலை பயங்கர வலி தலை சுத்திடுச்சி திருப்பி படுத்துட்டன், லைட்டா கூட அசைய முடியல, வலில...