வாழலாம் வா
“அப்போ உன் நம்பரைச்சொல்லு, நான் கால் பண்ணுறேன், நம்பரை சேவ் பண்ணிக்கோ.” குமரன் சொல்ல,
“எங்கிட்ட மொபைல் போன் கிடையாது.” தயக்கமாக வந்தது பதில்.
“பரவாயில்ல, உன் அக்கா நம்பர் சொல்லு.”
“அவகிட்டயும் கிடையாது.” காவேரி சொல்ல, யோசனையாக புருவத்தை சுருக்கினான் குமரன்.
“அதை வச்சுக்க எங்களுக்கு பெர்மிஷன் கிடையாது.” என்றவளின் பார்வை தமையனை தொட்டுவந்தது.
“பெர்மிஷன் கிடையாதா?” என்றவனுக்கு காவேரியின்...
அத்தியாயம் 05
“எல்லாம் நீ வச்சிகிட்டது தான் சுலோ, ஆரம்பத்திலேயே அருணை கண்டிச்சு வளத்திருந்தா, இன்னைக்கு இந்த அளவுக்கு போயிருக்காது.” தம்பி மனைவியிடம் கோபமும் வருத்தமும் கலந்து சொல்லிக் கொண்டிருந்தார் வாசுகி. வேதாச்சலத்தின் அக்கா தான் இந்த வாசுகி.
“துளசியும் காவேரியும் கூட அத்தை வளர்ப்பு தானே ம்மா. அவங்க என்ன பார் வாசல்லயா விழுந்து...
அத்தியாயம் 06
அருணின் வார்த்தைகள் அங்கிருந்த எல்லோருடைய முகத்திலும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.
“அருண், அவங்க உன் அப்பாகூட பிறந்தவங்க. அதை ஞாபகம் வச்சிட்டு பேசு.” மகனை அதட்டினார் சுலோச்சனா.
“இதுக்கு மேல அவனோட வீட்டுல நமக்கென்ன வேலை? கிளம்புங்க ம்மா, நம்ம வீட்டுக்கு போகலாம்.” கோபமாக எழும்பினான் அரவிந்தன்.
“இதை அவனோட வீடுன்னு யாருடா சொன்னது? இது நான் பிறந்து...
அவரை நிமிர்ந்து பார்த்தவன் பதில் சொல்ல முயலாமல் அருணை வீட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அண்ணனின் இடுப்போடு கைகொடுக்க முயன்றபடி, “ரொம்ப நன்றி, இனிமே நாங்க பாத்துக்குறோம்” என்று வந்தாள் துளசி.
அவளை நேரடியாகவே நன்றாக முறைத்த குமரன், “எதையும் அரைகுறையா விடுறது உனக்கு வேணும்னா பழக்கமா இருக்கலாம். எனக்கு அப்பிடி பழக்கமில்லை.” என்றவன்...
அத்தியாயம் 04
அருணாச்சலம் தூக்கி எறிந்த வேகத்தில் அந்த அழகான பீங்கான் கப் சுவரில் பட்டு சில்லுச்சில்லாக நொறுங்கி தரையில் விழுந்தது. பார்த்துப் பார்த்து குமரனுக்காக துளசி போட்ட தேனீர் சுவரை அலங்கோலமாக்கியபடி வடிந்து கொண்டிருந்தது.
“ராஸ்கல், எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்கு வருவான். எல்லாம் உன்னால தான் டி.” இனி என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில்...
அம்மாவின் முடிவில் முகம் கறுத்துப் போனது அருணாச்சலத்துக்கு.
“அப்போ வீடு ஏலத்துல போயிடும், பரவாயில்லையா உங்களுக்கு?” மிரட்டினான்.
“பரவாயில்ல அருண், ஆம்பிள்ளை பிள்ளையை வளர்க்கத் தெரியாம வளர்த்ததுக்கு கிடைச்ச தண்டனையா அதை ஏத்துக்குறேன். இனியும் நீ சொல்லுறதைக் கேட்டு மத்த இரண்டு பிள்ளைகள் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்க நான் விரும்பல.” துணிந்தவனுக்கு தூக்கு மேடையுமே பஞ்சு மெத்தையாம்....