Wednesday, November 11, 2026

    வாழலாம் வா

    அத்தியாயம் 05 “எல்லாம் நீ வச்சிகிட்டது தான் சுலோ, ஆரம்பத்திலேயே அருணை கண்டிச்சு வளத்திருந்தா, இன்னைக்கு இந்த அளவுக்கு போயிருக்காது.” தம்பி மனைவியிடம் கோபமும் வருத்தமும் கலந்து சொல்லிக் கொண்டிருந்தார் வாசுகி. வேதாச்சலத்தின் அக்கா தான் இந்த வாசுகி. “துளசியும் காவேரியும் கூட அத்தை வளர்ப்பு தானே ம்மா. அவங்க என்ன பார் வாசல்லயா விழுந்து...
    அத்தியாயம் 01 “பிறந்த நாள் வாழ்த்துகள் ம்மா துளசி.” மகளுக்கு பிறந்தநாள் என்று சொல்லி அர்ச்சனை தட்டை கோயில் அர்ச்சகரிடம் துளசியின் அம்மா சுலோச்சனா நீட்ட, பெற்றுக் கொண்டவர் புன்னகைமுகமாக துளசியை வாழ்த்தினார்.  பல வருடங்களாக தொடர்ந்து கோவிலுக்கு வருவதால் அவர்கள் அர்ச்சகருக்கு மிகவும் தெரிந்தவர்களாகவே இருந்தனர். இல்லை என்றாலும் கூட அந்த கிராமத்தில் அவர்களுடைய குடும்பத்தைப்...
    “என்ன தம்பி, வீட்டு வேலை எல்லாம் முழுசா முடிஞ்சி போச்சா, தட்டியை எல்லாம் கழட்டுறீங்க?” வேலை ஆட்களை மேற்பார்வை செய்தபடி தெருவில் நின்றிருந்த இன்ஜினியரிடம் கேட்டார் சுலோச்சனா. அடிக்கடி அந்த நபரை எதிர்வீட்டில் பார்த்திருந்ததில் ஒரு நட்புணர்வு தோன்றியிருக்க, தயக்கமின்றி கேட்டுவிட்டார். “ஆமா ம்மா, இன்னைக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்க, இன்னும் ரெண்டு நாள்ல வீடு...
    அம்மாவின் முடிவில் முகம் கறுத்துப் போனது அருணாச்சலத்துக்கு. “அப்போ வீடு ஏலத்துல போயிடும், பரவாயில்லையா உங்களுக்கு?” மிரட்டினான். “பரவாயில்ல அருண், ஆம்பிள்ளை பிள்ளையை வளர்க்கத் தெரியாம வளர்த்ததுக்கு கிடைச்ச தண்டனையா அதை ஏத்துக்குறேன். இனியும் நீ சொல்லுறதைக் கேட்டு மத்த இரண்டு பிள்ளைகள் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்க நான் விரும்பல.” துணிந்தவனுக்கு தூக்கு மேடையுமே பஞ்சு மெத்தையாம்....
    அத்தியாயம் 04 அருணாச்சலம் தூக்கி எறிந்த வேகத்தில் அந்த அழகான பீங்கான் கப் சுவரில் பட்டு சில்லுச்சில்லாக நொறுங்கி தரையில் விழுந்தது. பார்த்துப் பார்த்து குமரனுக்காக துளசி போட்ட தேனீர் சுவரை அலங்கோலமாக்கியபடி வடிந்து கொண்டிருந்தது. “ராஸ்கல், எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்கு வருவான். எல்லாம் உன்னால தான் டி.” இனி என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில்...
    அத்தியாயம் 06 அருணின் வார்த்தைகள் அங்கிருந்த எல்லோருடைய முகத்திலும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. “அருண், அவங்க உன் அப்பாகூட பிறந்தவங்க. அதை ஞாபகம் வச்சிட்டு பேசு.” மகனை அதட்டினார் சுலோச்சனா. “இதுக்கு மேல அவனோட வீட்டுல நமக்கென்ன வேலை? கிளம்புங்க ம்மா, நம்ம வீட்டுக்கு போகலாம்.” கோபமாக எழும்பினான் அரவிந்தன். “இதை அவனோட வீடுன்னு யாருடா சொன்னது? இது நான் பிறந்து...
    error: Content is protected !!