Thursday, May 8, 2025

    மௌனங்கள் இசைக்கட்டுமே

    மௌனங்கள் இசைக்கட்டுமே 06   மனதின் இறுக்கம் தாளாமல், தனது அலைப்புறுதலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள் சேனா. ஆதிசேஷன் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் அவள் கண்களை மூடியிருக்க, சற்று நேரத்திற்கு முன் செய்தது போலவே அவள் அருகில் வந்து நின்று அவளது நெற்றியைத் தொட்டான் சேஷன். தனது இடது கையால்...
    மௌனங்கள் இசைக்கட்டுமே 05 சேஷன் அந்த மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறி அரைமணி நேரம் கடந்தபின்னும் கூட, அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சேனா. இப்படி இத்தனை இலகுவாக இதற்குமுன் அவனை பார்த்ததே இல்லை அவள். அப்படியிருக்க, அவனது இந்த மாற்றத்தை அவனைப்போல் இலகுவாக ஏற்க முடியவில்லை அவளால். பிடித்து வைக்க...
    error: Content is protected !!