Tuesday, July 14, 2026

    பரிமளா ரெசிடென்சி

    PR 3

    0
    பரிமளா ரெசிடென்சி 3 அன்று காலையே ஷ்யாமளா தட்டு நிறைய பலகாரங்களோடு வந்தார். “என்ன ஆன்ட்டி ஸ்பெஷல்?” என ஆர்த்தி கேட்க, அவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்த ஈஸ்வர், “இன்னைக்கு  ஷ்யமளாவோட பிறந்த நாள். போன வருஷமெல்லாம் பிறந்த நாளுக்கு ஒன்னும் செய்யலை... கஷ்ட்டப்பட்டு கோவிலுக்கு தான் கிளம்பி வந்தா.... இந்த வருஷம் நல்ல முன்னேற்றம்...
    அதே போல அவர்களும் எட்டு மணிக்கு எல்லாம் வந்துவிட... பக்கத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று எல்லோரும் சேர்ந்து காலை உணவு அருந்தி முடித்து, ஆர்த்தியின் வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். நல்லநேரம் வரும்வரை காத்திருந்தவர்கள், பிறகு அங்கே பூஜையை முடித்துக் கொண்டு ஆர்த்தி வீடு நோக்கி சென்றனர். கோவிலில் வைத்தே சீர் தட்டு எல்லாம்...
    “சும்மா சொல்லாத, உன்னோட வசதியில கம்மியா இருக்க பையனுக்கு நீ ஓகே சொல்வியா என்ன?” என்றான் சரத் சந்தேகமாக.  “ஏன் சொல்ல மாட்டேன்? எல்லாம் ஏற்கனவே ரெடிமேடா இருந்தா போர் அடிக்கும்... நானும் தான வேலைக்கு போறேன். அதனால அந்த பையன் கம்மியா சம்பாதிச்சாலும் பரவாயில்லை.”   இப்படி கூட பொண்ணுங்க இருக்காங்களா என்பது போல சரத் இன்னுமே...
    ஆர்த்தித் தான் ஆர்டர் செய்தாள். "அவருக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லு." என அவர் மகளிடம் சொல்ல... "உங்க பொண்ணு எல்லாமே எனக்குத் தான் சொல்றா... உங்களுக்கே தெரியும்." என்றான். அதே போல ஆர்த்தித் தந்தைக்கு வேண்டியது பரிமாறிவிட்டு, தனக்கும் சரத்துக்கும் பரிமாறியவள், கொஞ்சம் உண்டதுமே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு என எல்லாவற்றையும் சரத்தின் பக்கம் தள்ள.... "இதைத் தான்...
    error: Content is protected !!