பரிமளா ரெசிடென்சி
பரிமளா ரெசிடென்சி 5
ஆர்த்தியின் அலுவலகம் தாண்டித்தான் சரத்தின் அலுவலகம். அதனால் அவளை அவனே அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலையும் அவனே அழைத்து வந்து விடுவான். வரும் வழியிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி, காபி சிற்றுண்டி அருந்தியபடி இருவரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
"என்ன உங்க பையன் பொண்டாட்டியை அலுவலகத்திற்கு அழைச்சிட்டு போற மாதிரி தினமும் அவளைக்...
ஆர்த்தித் தான் ஆர்டர் செய்தாள்.
"அவருக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லு." என அவர் மகளிடம் சொல்ல...
"உங்க பொண்ணு எல்லாமே எனக்குத் தான் சொல்றா... உங்களுக்கே தெரியும்." என்றான்.
அதே போல ஆர்த்தித் தந்தைக்கு வேண்டியது பரிமாறிவிட்டு, தனக்கும் சரத்துக்கும் பரிமாறியவள், கொஞ்சம் உண்டதுமே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு என எல்லாவற்றையும் சரத்தின் பக்கம் தள்ள....
"இதைத் தான்...
பரிமளா ரெசிடென்சி 6
ஈஸ்வரையும் ஷ்யமளாவையும் ஆர்த்தித் தங்கள் வீட்டில் தான் தங்க வைத்திருந்தாள். அருண் கூட எதற்கு அவர்களுக்குச் சிரமம் வெளியே ஹோட்டலில் தங்கும்படி சொல்லி இருக்க... நாங்க பார்த்துக்கிறோம் அவங்களுக்குச் சிரமம் எதுவும் கொடுக்க மாட்டோம் என ஷ்யாமளா சொல்லி இருந்தார். ஆனால் ஆர்த்தி வீடே நல்ல வசதியாகதான் இருந்தது. மாடியில் அவள்...
அதே போல அவர்களும் எட்டு மணிக்கு எல்லாம் வந்துவிட... பக்கத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று எல்லோரும் சேர்ந்து காலை உணவு அருந்தி முடித்து, ஆர்த்தியின் வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர்.
நல்லநேரம் வரும்வரை காத்திருந்தவர்கள், பிறகு அங்கே பூஜையை முடித்துக் கொண்டு ஆர்த்தி வீடு நோக்கி சென்றனர்.
கோவிலில் வைத்தே சீர் தட்டு எல்லாம்...