Wednesday, November 11, 2026

    காரிகை கனவுகள்

    காரிகை கனவுகள் 03 வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் தம்பியைக் கண்டுகொண்டு பார்க்க முடியாமல் வேதனையில் உழன்று கொண்டிருந்தாள் எழிலரசி. தனது தந்தை அவனை சீராட்டி வளர்த்த விதம் கண்ணுக்குள் வந்து செல்ல, 'அத்தனையும் இவனை இப்படி பார்க்கவா?" என்று நொந்து கொண்டாள் அவள். திவ்யஜோதி மட்டும் கையில் கிடைத்தால், அவளே கொன்றுவிடுவாள். உண்மையில் அந்த நிலையில் தான்...
    காரிகை கனவுகள் 01   செல்வக்குமரன் வெட்ஸ் திவ்யஜோதி  அலைபேசியில் இருந்த திருமண வரவேற்பு பேனரின் பிரதியை கண்ணெடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் செல்வா. கண்களில் கண்ணீர் இப்போதோ அப்போதோ என்று தயாராக நிற்க, நடந்து முடிந்த நிகழ்வுகளை இன்னமும் முழுதாக உள்வாங்க முடியாமல் அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு முன்னே அவன் குடித்து முடித்து கீழே வீசியிருந்த மதுபான பாட்டில் ஒன்று...
    error: Content is protected !!