காரிகை கனவுகள்
காரிகை கனவுகள் 05
தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் அமர்ந்தபடி தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் திவ்யஜோதி. அவள் செய்த தவறின் அளவு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பிடிபட, இழப்பின் வலியும் இப்போது தான் புரிய தொடங்கி இருந்தது.
காலையில் எழிலரசியிடம் நன்றாக வாங்கிக்கொண்ட லீலாவதி நேரே ரேகாவின் வீட்டிற்குத் தான் வந்திருந்தார்....
சொன்னது போலவே அன்றிரவு உணவு முடிந்த நேரம் முதலில் தன் மூத்த மகளிடம் விசாரணையைத் தொடங்கினார். உடன் அவரது மனைவியும் இருக்க, மருமகன் அன்று காலையில் தன்னிடம் பேசியது மொத்தமும் கூறி முடிக்க, தமிழினிக்கு செயலில் கொதித்தது.
தனது கோபத்தைக் கட்டுப்படுத்தியவளாக அவள் அமர்ந்திருக்க, "உன்கிட்ட மாப்பிள்ளை இது விஷயமா பேசி இருந்தாரா?" என்று மகளிடம்...