Wednesday, November 11, 2026

    காரிகை கனவுகள்

    காரிகை கனவுகள் 02 சென்னையின் மிக முக்கியமான பல்கலைக் கழகம் ஒன்றின் வளாகம் அது. அங்கு அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தின் ஓரம் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள் அவள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் ஒன்று அவள் கைகளில் இருக்க, அவ்வபோது அலைபேசியைப் பார்த்தும் எதையோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவள் கிட்டத்த மூன்று...
    காரிகை கனவுகள் 01   செல்வக்குமரன் வெட்ஸ் திவ்யஜோதி  அலைபேசியில் இருந்த திருமண வரவேற்பு பேனரின் பிரதியை கண்ணெடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் செல்வா. கண்களில் கண்ணீர் இப்போதோ அப்போதோ என்று தயாராக நிற்க, நடந்து முடிந்த நிகழ்வுகளை இன்னமும் முழுதாக உள்வாங்க முடியாமல் அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு முன்னே அவன் குடித்து முடித்து கீழே வீசியிருந்த மதுபான பாட்டில் ஒன்று...
    error: Content is protected !!