இணையாக நீ உன் துணையாக நான்
இணையாக நீ உன் துணையாக நான் 3
காளியிடம் கோபமாக கத்திவிட்டு வந்த புகழேந்திக்கு என்ன முயன்றும் மனது ஆறவில்லை. அவனுடைய இந்த முப்பது வயதிற்கு இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் சென்றவன் கிடையாது.
கல்லூரிக்காலத்தில் கூட படிப்பு, வேலை என்று அதைச் சுற்றியே சுழன்று பழகிக் கொண்டவன். அப்படிப்பட்டவனை எப்படி எல்லாம் பேசிவிட்டாள் என்று இன்னும்...
05
காலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் இருக்க, கல்லூரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாமல் சுற்றி வந்த வினோத், அக்காவின் வேலை முடியும் நேரத்தை கணக்கிட்டுத் தான் அவளை அழைக்க வந்திருந்தான்.
அவன் வந்த நேரம் தான் புகழ் காளியின் கையைப் பிடித்ததும். தூரத்தில் இருந்தே அவர்களைப் பார்த்து விட்டவன், சற்று பதட்டம் கொண்டவனாகவே அவர்களை...
“ச்சீ பொண்ணாடி நீ எல்லாம். நீ எல்லாம் மனுஷ ஜென்மத்துல சேர்த்தியே கிடையாது. போ... அவனை நம்பியே அவன் கூட போ. உன்னை கூட எவனாவது கேட்டா அனுப்பி வைப்பான் போ” என்றவனை மரகதம் அடித்துவிட, இதுதான் சாக்கு என்று ஜெய்யும் சேர்ந்து கொண்டான்.
மரகதத்திடம் அடிவாங்கி கொண்டவன் ஜெய்யின் கையைப் பிடித்துவிட, அதற்குள் ஜெய்யின்...
இணையாக நீ உன் துணையாக நான் 2
சரோஜா இட்லிகடை
வியாசர்பாடியின் மார்க்கெட் ஏரியா ஒன்றில் அமைந்திருந்தது அந்த சிறிய அசைவ உணவகம். உணவகத்தின் வெளியே ஒருபக்கம் அத்தோ, பேஜோ என்று பர்மா உணவுகள் இடம்பிடித்து இருக்க, மறுபுறம் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று துரித உணவுகள் வெகு துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தது.
இதை தாண்டி உள்ளே இட்லி,...