இணையாக நீ உன் துணையாக நான்
4
கண்மணி காலை எட்டு மணிக்கு காது குத்துவதாக மரகதத்திடம் கூறி இருக்க, காலை ஏழு முப்பது மணிக்கே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜெய்யின் குல தெய்வ கோவிலுக்கு வந்துவிட்டார் மரகதம்.
ஆனால், கண்மணியும், அவள் குடும்பமும் ஒன்பது மணியாகியும் இன்னும் கோவிலுக்கு வராமல் இருக்க, காளி கொஞ்சம் கொஞ்சமாக பத்திரகாளியாக மாறிக் கொண்டிருந்தாள்.
மரகதத்தை வெட்டவா குத்தவா...
7
கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.
துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க விடாமல் பணம் அரக்கத்தனமாக ஆட்சி செலுத்தும் அங்கே.ஏற்கனவே ஒருமுறை பட்டது தான் என்றாலும் கூட, முதல் முறை வலித்த அளவிற்கு...
“ச்சீ பொண்ணாடி நீ எல்லாம். நீ எல்லாம் மனுஷ ஜென்மத்துல சேர்த்தியே கிடையாது. போ... அவனை நம்பியே அவன் கூட போ. உன்னை கூட எவனாவது கேட்டா அனுப்பி வைப்பான் போ” என்றவனை மரகதம் அடித்துவிட, இதுதான் சாக்கு என்று ஜெய்யும் சேர்ந்து கொண்டான்.
மரகதத்திடம் அடிவாங்கி கொண்டவன் ஜெய்யின் கையைப் பிடித்துவிட, அதற்குள் ஜெய்யின்...
8
வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது.
“ஏன் இப்படி இருக்கா” என்று மனம் கேள்வி எழுப்ப, பதில் கிடைக்கவில்லை. காளி விஷயத்தில் இதற்கு மேலும் மௌனமாக இருப்பது சரிவராது என்று தோன்ற, அடுத்து என்ன...