Sunday, May 25, 2025

    இணையாக நீ உன் துணையாக நான் 

    4  கண்மணி காலை எட்டு மணிக்கு காது குத்துவதாக மரகதத்திடம் கூறி இருக்க, காலை ஏழு முப்பது மணிக்கே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜெய்யின் குல தெய்வ கோவிலுக்கு வந்துவிட்டார் மரகதம்.  ஆனால், கண்மணியும், அவள் குடும்பமும் ஒன்பது மணியாகியும் இன்னும் கோவிலுக்கு வராமல் இருக்க, காளி கொஞ்சம் கொஞ்சமாக பத்திரகாளியாக மாறிக் கொண்டிருந்தாள்.  மரகதத்தை வெட்டவா குத்தவா...
    இணையாக நீ உன் துணையாக நான் 3 காளியிடம் கோபமாக கத்திவிட்டு வந்த புகழேந்திக்கு என்ன முயன்றும் மனது ஆறவில்லை. அவனுடைய இந்த முப்பது வயதிற்கு இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் சென்றவன் கிடையாது.  கல்லூரிக்காலத்தில் கூட படிப்பு, வேலை என்று அதைச் சுற்றியே சுழன்று பழகிக் கொண்டவன். அப்படிப்பட்டவனை எப்படி எல்லாம் பேசிவிட்டாள் என்று இன்னும்...
    இணையாக நீ உன் துணையாக நான் 2  சரோஜா இட்லிகடை  வியாசர்பாடியின் மார்க்கெட் ஏரியா ஒன்றில் அமைந்திருந்தது அந்த சிறிய அசைவ உணவகம். உணவகத்தின் வெளியே ஒருபக்கம் அத்தோ, பேஜோ என்று பர்மா உணவுகள் இடம்பிடித்து இருக்க, மறுபுறம் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று துரித உணவுகள் வெகு துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தது.  இதை தாண்டி உள்ளே இட்லி,...
    இணையாக நீ உன் துணையாக நான்  1  ஆடையில் பூக்கின்ற பூக்கள் எல்லாம்  அர்ச்சனைக்கு செல்வதில்லை.  ஏனோ , அதுபோலவே நின்று போனாள் அவளும்...  சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையான சென்னை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது அந்த சிற்றுண்டிச் சாலை. வழக்கறிஞர்கள், குற்றவாளிகள் , காவல்துறையினர் , அரசியல்வாதிகள், சாதாரண பொதுமக்கள் என்று அத்தனைப் பேரும் நடமாடும் இடம் அது...
    error: Content is protected !!