Tuesday, July 21, 2026

    மிகுகாதல்

    அத்தியாயம் - 2 உத்தமின் பார்வை மணியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன் மீது விழ,”யார் இது?” என்று அவளிடம் அவன் விசாரிக்க, அவனைப் போலவே,”இது யார் அக்கா?” என்று மணியிடம் மெல்லியக் குரலில் விசாரித்தான் அர்ஜுன். ஒரு வருடத்திற்கு மேலாக, கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அவளுடன் எல்லா இடங்களும் அழைத்து சென்றாலும் அவளைத் தவிர...
    அத்தியாயம் - 01 அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் கார் நின்றவுடன் பின் கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவனது கைப்பேசியில்,”விளையாடறீங்களா? அஞ்சு நிமிஷம் தான்..வரலை..நான் கிளம்பிடுவேன்.” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான். அந்தப் புறத்தில் இருந்தவர்,”வந்திடுவா டா..பத்து நிமிஷம் வெயிட் செய்ய முடியாதா உன்னாலே?” என்று கேட்க, “முடியாது..இங்கே நான் வந்து இரண்டு மாசமாகிடுச்சு..ஒருமுறை கூட நம்ம...
    error: Content is protected !!