Tuesday, July 14, 2026

    பரிமளா ரெசிடென்சி

    பரிமளா ரெசிடென்சி 4 அடுத்த இரண்டு வாரங்கள் சென்று அருண் வந்துவிட்டான். வந்த முதல்  இரண்டு நாட்கள் நன்றாக உறங்கி எழுந்தான். மூன்றாம் நாள் இரவு உணவின் போது...   “எதுக்கு இப்போ இவ்வளவு சின்ன வீட்டுக்கு வந்தீங்க? நம்ம வீட்டுலையே இருந்திருக்கலாமே...” என்றதும், அவனை ஒரு மாதிரி பார்த்த ஷ்யாமளா, “அவ்வளவு பெரிய வீட்ல நாங்க மட்டும்...

    PR 3

    0
    பரிமளா ரெசிடென்சி 3 அன்று காலையே ஷ்யாமளா தட்டு நிறைய பலகாரங்களோடு வந்தார். “என்ன ஆன்ட்டி ஸ்பெஷல்?” என ஆர்த்தி கேட்க, அவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்த ஈஸ்வர், “இன்னைக்கு  ஷ்யமளாவோட பிறந்த நாள். போன வருஷமெல்லாம் பிறந்த நாளுக்கு ஒன்னும் செய்யலை... கஷ்ட்டப்பட்டு கோவிலுக்கு தான் கிளம்பி வந்தா.... இந்த வருஷம் நல்ல முன்னேற்றம்...
    பரிமளா ரெசிடென்சி 2 தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு சென்றார்கள்.  பூனையின் ரகம் என்ன? எவ்வளவு விலை? எங்கே வாங்கினாள்? என்ன சாப்பிடும்? இப்படி பல கேள்விகள்.  சிலரை போல பேச பிடிக்காத...

    PR 1

    0
    பரிமளா ரெசிடென்சி 1 காலை வேளை என்பதால் அந்தக் குடியிருப்பே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் இருக்க... மூன்றாம் தளத்தில் இருந்த அந்தத் தம்பதி மட்டும் எந்த அவசரமும் இன்றிப் பால்கனியில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தனர். ஷ்யாமளாவின் கவனம் காபியில் இல்லை. மற்ற வீடுகளின் பால்கனியில் யாராவது தென்படுகிறார்களா என்றுதான்...
    error: Content is protected !!