Vilagich Selvathu Yaeno
விலகிச்செல்வது ஏனோ..??-10
வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் பிரதீப்...வீணா சொல்வதும் சரி தானே அவள் எந்த ஒரு தப்பு செய்யாத போதும்,நான் ஏன் இப்படி கேவலமாய் நடந்து கொண்டேன்...வீணா வந்த நாள் முதலில் இருந்தே அமைதியாய் யாரிடமும் தேவைக்கு அதிகமாய் பேசாத குணம் கொண்டவள் தான்,அது எனக்கு தெரிந்தும்,நான்...
விலகிச்செல்வது ஏனோ..?? - 33
சந்தோசத்தின் உட்சத்தில் இருந்தனர் யாதவும்,சரண்யாவும்...பிரதீப் மற்றும் வீணாவின் திருமணம் இனிதே நடந்தேறிய தருணத்தில் யாதவுக்கும் சரண்யாவிற்கும் இடையேயான காதலும் திருமணமும் உறுதி செய்யப்பட்டது...
திருமணம் முடிந்தவுடன் பிரதீப் - வீணா பெங்களூரிலே ஒரு வாடைக்கு வீடு எடுத்து தங்க,மாதவன் தனது அலுவலக விஷயமாக குஜராத் சென்றுவிட்டான்...வீணா தனது அண்ணன் மாதவனிடம் அவனது...
விலகிச்செல்வது ஏனோ..??-8
விஜய் சொன்னதை வைத்து குறிப்பெடுத்து இருந்தவள்,அதனை பொறுத்து எல்லாவற்றையும் டைப் செய்து கொண்டு இருந்தாள்..கைகள் என்னதான் வேண்டியதை டைப் செய்துகொண்டு இருந்தாலும்,மனம் விஜயினை தான் நினைத்து கொண்டு இருந்தது...
அவனிடம் இருந்த வேலையின் நேர்த்தி,கண்ணியமாய் பெண்களிடம் நடந்து கொள்ளும் குணம்,எவரையும் இழிவாய் பேசாத செயலும் என அவனை பற்றிய எண்ணியவளின் மனதில் அவனின் குணங்கள்...
விலகிச்செல்வது ஏனோ..?? -24
நாட்கள் விரைந்தோடி கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இல்லாததால் அவளே,அவளின் பேராசிரியர் லதாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தாள்...
எந்த மாதிரியான ப்ராஜெக்ட் செய்யலாம் என அவரிடம் கலந்தாலோசித்தவள், அதற்கான வேலையில் முழுதும் ஈடுபட்டாள்...தனியாக ப்ராஜெக்ட் செய்வதால் எல்லாம் வேலையையும் அவளே...
விலகிச்செல்வது ஏனோ..?? -17
அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்..நந்து வருவிடம் தனது கல்லூரி வாழ்க்கை பற்றியும்,அவனது போலீஸ் பயிற்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்...
நந்து பேசியதை கேட்டுகொண்டு இருந்த வருவிடம் ஹ்ம்ம்..என்ற ஒரு பதிலை தவிர வேறேதும் இல்லை...சிறிது நேரம் இதை கவனிக்காமல் தன் பாட்டில் பேசிக்கொண்டே சென்ற நந்து ஒரு நேரத்தில்...
விலகிச்செல்வது ஏனோ..??-7
தன்னால் ஒரு பேதை மனம் வருந்தி கொண்டு இருப்பது தெரியாது பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தான் விஜய்...பிறகு பிரபுவிடம் “சரிடா,வந்து ரொம்ப நேரம் ஆகுது,வேலை எல்லாம் அப்படியே இருக்கு,இன்னும் மூன்று நாளைக்குள் ப்ராஜெக்ட் முடிக்கணும்,நான் போறேன்...”என்று எழுந்தான்...
பிரபு “டேய்..என்ன எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பார்க்குறையா...
அதெல்லாம் என்கிட்ட நடக்காது...ஏன் நான் வரதுக்கு முன்னாடி அப்படி புடிச்சு...
விலகிச்செல்வது ஏனோ..??-11
தனக்கு வந்து இருந்த மெயிலினை பார்த்த விஜயின் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது..அதில் இருந்த வீணாவின் ரிலீவிங் லெட்டரை அவன் எதிர்பார்க்கவில்லை...என்னவாயிற்று இவளுக்கு இப்போ எதுக்கு ரிலிவிங் லெட்டர் கொடுத்து இருக்கா என்ற எண்ணத்தோடு அமைதியாய் அமர்ந்து இருந்தான்...
அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்தியிருந்த ஸ்ரீ,விஜயிடம் எந்த ஒரு பதிலும்,அசைவும் இல்லாமல் கண்களை...
விலகிச்செல்வது ஏனோ..?? -19
அமைதியாய் கார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைந்தது...காரை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் தூங்கிக்கொண்டு இருந்த நந்துவை எழுப்பினான்...தூக்கத்தில் இருந்து விழித்த நந்து அப்போது தான் பார்த்தான் கிருஷ்ணகிரியை வந்தடைந்ததை...பின் காரில் இருந்து இறங்கியவன் உள் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கொண்டு முகத்தினை கழுவினான்...
பின் தனது கைக்குட்டையை கொண்டு முகத்தை அழுந்த...
விலகிச்செல்வது ஏனோ..?? -22
தன் முகத்தில் ஏற்பட்டு இருந்த வெட்க பூக்களை ஓர் அளவிற்கு சமன் படுத்தியவள் கதவினை திறக்க சென்றவர் இன்னும் என்ன செய்கிறார் என நினைத்த மிருணா, “மிபு....என்ன பண்றீங்க… யாரு...”என கேட்டுக்கொண்டே வந்தவளும் அதிர்ந்து போய் “ஸ்ரீ....”என ஆர்பாட்டமாய் அழைக்க…..மிருணாவின் அழைப்பில் நினைவிற்கு வந்த பிரபு வந்து இருந்த ஜெயஸ்ரீயினை ஏற...
விலகிச்செல்வது ஏனோ..?? -18
தேர்விற்கு நேரம் ஆனதை உணர்ந்து ஜெயஸ்ரீ,சுஜா,சுபஸ்ரீ மூவரும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்...சுஜா “ஜெயஸ்ரீ,சுபா நீங்க ரெண்டு பேரும் ஒரே எக்ஸாம் ஹால்லா தான் இருக்கும்...எனக்கு வேற ஹால்லா இருக்கும்..நான் என் கிளாஸ் மேட்ஸ்கூட சேர்ந்து போறேன்..நீங்க ரெண்டு பேரும் போறீங்களா...??”.
ஜெயஸ்ரீ “ஹ்ம்ம் சரி சுஜா,நாங்க போறோம்...ஆனா சாப்பிட்டு போலாம் வா...”என சொல்லவும்,சுஜாவும்...
விலகிச்செல்வது ஏனோ..?? -27
விஜய் ஏற்கனவே பிரதீப், வீணா, ஜெயஸ்ரீ செய்து கொடுத்தவற்றை ஒரு முறை சரி பார்த்தான்.. வீணா விஜய் சொன்னபடி பிரசன்டேசன் செய்ய, பிரதீப்
மற்றும் ஜெயஸ்ரீ மாடுல் வேலை செய்வதில் ஈடுபட்டனர்..எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த விஷயத்தினை ஜெயஸ்ரீயும் சரி, விஜயும் சரி அலுவலகத்தில் பேச முற்படவில்லை. எப்போதும் அதனை விஜய்...
விலகிச்செல்வது ஏனோ..?? -15
பரபரப்பாக குளித்து முடித்து வெளியே வந்தவள் அறையின் அமைதி சுபா சொல்லாமல் கொள்ளாமல் காலேஜ் சென்று இருப்பதை உணர்த்தியது...மனம் பாரமாய் இருக்க,என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து பிறகு இதற்கு ஒரு முடிவு எடுத்து கொள்ளலாம் என எண்ணி அதி விரைவாக தயாராகி...
விலகிச்செல்வது ஏனோ..?? - 30
மகனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தினை காண முடியாமல் உரக்கடைக்கு செல்ல வெளியே வந்தவர் ,அங்கு இருந்த விஜயினை பார்த்து “ஹே வரு..எப்போ வந்த...ஏன் வெளியவே நிக்கிற...வா உள்ள....” என்றவர் “இப்போ தான் பா..”என்ற அவனின் பதிலில் “ “அப்படியா...வா...”என்றவர் “சாரு... சாரு... வரு வந்து இருக்கான்... வந்து பாரு...வா...”என்று...
விலகிச்செல்வது ஏனோ..??-2
விலகி விலகி சென்றாலும்
என்னை சுற்றுவது ஏனோ??
விழிகள் என்னை
வட்டமிடுவது ஏனோ???
விலகிச்செல் பெண்ணே!!
என்னை விட்டு தூரச்செல் பெண்ணே...
ப்ராஜெக்ட் மேனேஜர் அறை வரவும்மெதுவாக கதவினை தட்டி “மே ஐ கம் இன் சார்“என்றான் பிரதீப்...
“எஸ் கம் இன் “என்று கேட்ட கம்பீர குரலை தொடர்ந்து மூவரும் உள்ளே நுழைந்தனர்...உள்ளே நுழைந்தவர்களை கண்டு “ப்ளீஸ் சிட் டவுன் “என்றான்...
விலகிச்செல்வது ஏனோ..??-1
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
காலை வேளை பரபரப்பில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துகொண்டு இருந்தனர்...அவர்களின் தேவை எல்லாம்...
விலகிச்செல்வது ஏனோ..?? -20
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு மேல் சிந்தித்து மனதில் ஏற்கனவே ஏற்பட்ட புண்ணை கிளறவிரும்பாமல் அமைதியாய் அந்நினைவுகளை ஒதுக்கினான்...
வேலைகள் எல்லாம் சில கிடப்பில் இருப்பதை உணர்ந்தவன்,
ஜெயஸ்ரீயினை அழைத்து “என்னோட ரூம்க்கு வாங்க..”என்று சொல்லிவிட்டு துண்டித்தான்...
விஜய்க்கும் அவளுக்குமான அந்த பசுமையான நினைவுகளில் இருந்தவள்,ஜெய் அழைக்கவும் அதில் இருந்து விடுபட்டு,தனது மனதை...
விலகிச்செல்வது ஏனோ..?? - 29
இன்று சுபாவின் ரிசல்ட் வருவதாய் இருக்க நவீன் பதட்டத்தோடு விஜயுடன் டாக்டரின் முன்பு அமர்ந்து இருந்தான்..ஆனந்தவள்ளி சுபாவிற்கு துணையாக அவளுடன் இருந்தார்..
ரிபோர்ட்டை ஒருமுறைக்கு இரு முறை பார்த்த டாக்டர் சில நிமிடம் அமைதியாய் இருந்தார்..அவரின் செயல் விஜய்க்கும் நவீனுக்கும் கலக்கத்தை உண்டு பண்ண “என்ன டாக்டர் என்ன ஆச்சு..”என நவீன்...
விலகிச்செல்வது ஏனோ..?? -21
சிறிது நேரம் அவளின் செயல்களை புரியாத பார்வையோடு பார்த்தவன்,பின் மென் சிரிப்போடு எதுவும் சொல்லாமல் சென்று வேலை செய்ய ஆரம்பித்தான்...தனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு அடக்கிய ஜெயஸ்ரீயும் வேலையை செய்ய ஆரம்பித்தாள்...இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி போயினர்...
இருவரும் தத்தம் வேலையில் மூழ்கி இருக்க நேரமும் யாருக்கும் காத்திராமல் ஓடிக்கொண்டு இருந்தது...இடையிடையே சந்தேகங்களையும்...
விலகிச்செல்வது ஏனோ..?? - 32
ஸ்ரீகாந்தை அவனது வீட்டில் சென்று விட்டவன், தனது வீட்டிற்கு காரினை செலுத்தினான்...மிருணாவினை எப்படி எதிர்கொள்வது என அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை...விஜய் ஜெயஸ்ரீயிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும்,அவள் கண்டிப்பாக மிருணாவிடம் தெரிவித்து இருக்க மாட்டாள் என நூறு சதவீதம் நம்பினான்...
காரினை நிறுத்தியவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவு திறக்கும் வரை காத்திருந்தான்...தூக்க...
விலகிச்செல்வது ஏனோ..??-5
சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி புரிந்தது...அதை பிரபு தான் உடைத்தெறிந்தான் “என்ன பலத்த யோசனை...”
மிருணா”ஒன்னும் இல்லை...எதுக்கு வர சொன்ன..”என்று எதிர் கேள்வி கேட்டாள்...
பிரபு "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."
மிருணா "ஹோ ...போன்ல பேசினது பத்தாதா ???...நேர்ல சொல்லணுமா..சொல்லு ,,,கேக்குறேன் .."என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள்...
பிரபு "மிரு ...ஏண்டி..இப்படி பண்ற...நான் தான்...