Sanjana
சஞ்சனா… கதைத்திரி-7
அத்தியாயம் 16
விவேக் பொறுப்பை எடுத்துக் கொண்டான் . ஓவியப் போட்டியின் வெற்றி சஞ்சுவை ஃபைன் ஆர்டஸில் சேர்க்கலாம் என்ற யோசனையை விவேக்கிற்குத் தர , அதைக் குறித்த தேடல்களைத் தொடங்கினான் . இணையத்தில் , நண்பர்களுடன் , அந்தத் துறையில் இருக்கும் பெரியவர்களுடன் பேசி , தனக்குத் தேவையான தகவல்களைத் திரட்டினான் .பின்...
சஞ்சனா… கதைத்திரி - 6
அத்தியாயம் 14
விடுமுறை என்பதால் மஞ்சுவின் போன் சஞ்சனா கைவசமானது. எல்லா நேரமும் போனில் தான் இருந்தாள் .
முதல் முறையாகச் சமூக ஊடகங்களில் உலா வருவதால், அதில் பெரிதும் ஈர்க்கப்பட்டாள் . ஃபேஸ்புக் , இன்ஸடாகிராம் என்று எல்லாவற்றிலும் கணக்குகளைத் துவங்கினாள் . நிறைய நண்பர்கள் கிடைத்தனர் , சாட்டிங்.. சாட்டிங்…...
சஞ்சனா… கதைத்திரி - 4
அத்தியாயம் 8
அன்று காலையில் அம்மாவிடம் பள்ளிக்குச் செல்லும் முன் , தேர்வுக்கு கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள்
அப்போது எழுந்து வந்த விஜயன் , “என்ன பஞ்சாயத்து?” என்று கேட்க ,
வேகமாக மஞ்சு , “ஒன்றும் இல்லை , ஏதோ புத்தகம் வாங்க வேண்டும்...