Sanjana
சஞ்சனா. கதைத் திரி 3
அத்தியாயம் 6
மறுநாள் வழக்கம் போல் விடிய , வேலைகள் அவளை வழக்கம் போல் இழுத்துக் கொண்டன .
பள்ளியில் , “ஏன் கீத்து , நான் ரொம்ப கருப்பாகவா இருக்கிறேன் ?” என்று கவலையுடன் சஞ்சனா கேட்க ,
“இன்னும் நீ அதையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”
“முதலில் நீ சொல்” என்று அதிலேயே...
சஞ்சனா நாள்_2
அத்தியாயம் 4
இளைப்பாற சாய்ந்த நேரத்தில் , மஞ்சுவின் மனது தன் வாழ்க்கையைக் குறும்படமாக ஓட்டியிருக்க , மூச்சை இழுத்து விட்டவர் , கட்டில் மேல் கிடந்த துண்டினை எடுத்து உலர்த்தினார் . பின் கலைந்து கிடந்து கிடந்த பொருட்களை ஒழுங்கு செய்தார் . அப்படியே உணவை முடித்தவர், மற்ற வேலையில் தன்னை...
சஞ்சனா நாள் 1
அத்தியாயம் 1
சென்னையில் வளர்ந்து வரும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னூறு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் , அதிகாலையில் அந்த வீட்டுச் சமையலறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது . பால் குக்கர் விசில் அடிக்க , வேகமாக வந்து அடுப்பை அணைத்தார் மஞ்சுளா .
பின்...