Iraiva Iraivi
அழகான பொய்களில்
கரையாத
உன் உள்ளத்தை,
அன்பான கோபத்தில்
கலைத்து
விட்டேன் பாரடி!!!
கீர்த்தனாவின் அம்மாவிற்கு மணமக்கள் இருவரும் தனியே பேச சென்றது உள்ளுக்குள் சற்று உதறலாகவே இருந்தது. எங்கே கீர்த்தனா தன்னுடைய கனவுகளை பற்றி மாப்பிள்ளையிடம் பேசி, தன் பிரகாசமான எதிர்காலத்தை கெடுத்துக் கொள்வாளோ என்று அஞ்சினார். ஆதலால் மற்றவர்கள் அறியாதபடி, அவர்கள் இருக்கும் மன நிலையினை அறிந்து...