வேல்விழியின் காதலன்
"இப்போ சிவ பெருமான் ஒரு போட்டி வச்சு யாருக்கு பழம்னு முடிவு எடுக்கலாம்னு சொன்னார். எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க போட்டி என்னனா யாரு உலகத்த முதல்ல சுத்தி வாராங்களோ அவங்களுக்கு தான் பழம். சொன்ன உடனே வேலன் உலகத்த சுத்த கிளம்பினான், ஆனா விநாயகர் எனக்கு அம்மா அப்பா தான் உலகம் அவங்கள சுத்தி...