வேல்விழியின் காதலன்
"இறைவனகம்"
அரூபரூபம் என்னும் ஊரில் உள்ள ஒரு அனாதை இல்லம். அந்த ஊரில் வீடுகளை விட விவசாய நிலங்கள் அதிகமாக இருக்கும். அனைத்து வீடுகளும் ஒரே அளவானவையாகவே இருக்கும். பெரிய மாளிகைகள் என்று எதுவும் இருக்காது. ஊரில் பெரிய கோபுரம் என்றால் கோவில்கள் மட்டுமே இருக்கும். அனைத்து மதத் திருவிழாக்களும் ஒன்றுபோலே கொண்டாடப்படும். மிகவும் சந்தோஷமாகவும்...