Wednesday, July 15, 2026

    வேல்விழியின் காதலன்

    "இது நம்பிக்கை இல்ல வேலா மண்பானைல பூந்தொட்டி அதுவும் மேசை மேல எப்படி தானா வரும், என்ன கேலி பண்ணுறியா?" "நான் கேலி பண்ணல ஐயா இவ்ளோ பெரிய உலகம். அதில் இருக்குற இத்தன உயிர்கள், இத்தன கோள்கள், இவ்ளோ பெரிய அண்டமே தானா உருவாகுது. இந்த ஒரு சின்னப் பூச்செடி அதுவா வராதா?" என்று...
    error: Content is protected !!