மனம்கொள்ள காத்திருக்கிறேன்
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
3
“அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.
லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும் போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
4
இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு.
சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக.
லேகா...
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக.
லேகா “சரி திக்ஷி” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள். அப்படியே தம்பியிடம் “திக்ஷி.. ‘லா’ படிக்கிறாள், சென்னையில்தான் இருக்கிறாளாம். தனி வீடு.. கூடவே ஆட்கள்...
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
2
மறுநாள் காலை,
சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான்.
லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில்.
லேகாவை தெரியும் சந்துருக்கு, ம்.. ஷிவா மேல் ஒருபிடித்தம்.. என புரியும் தம்பிக்கு. ஆனால், தாத்தா திவசத்திற்கு அப்பா சென்றிருக்க.. அப்போது...