Sunday, July 19, 2026

    (நிய) மனம்

    அவளின் ஆரவாரம் கேட்டு அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, அவர்களைப் பார்க்காமல், அவர்கள் புறம் திரும்பாமல், தலை குனிந்தபடி வீட்டினுள் சென்றாள் உமா. அவளறைக்குச் செல்லாமல், சமையலறைக்குச் செல்ல, அங்கே அவளுடைய சித்தி இந்துமதியும் பாட்டி சுந்தரியும் இருந்தனர். சமையலறையின் மூலையில் இருந்த உணவு மேஜையில் கண் மூடி அமர்ந்திருந்தார் சுந்தரி.  அடுப்பில் தேநீர் தயாரித்துக்...
    அத்தியாயம் - 1 சென்னை மாநகரத்தின் வெளியே, பூந்தமல்லிக்கு அருகே, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த அந்தக் குடியிருப்பு பகுதியில் மொத்தம் பத்து வீடுகள் இருந்தன.  எதிரும் புதிருமாக ஐந்து வீடுகள்.  மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்த் தூரம் உள்ளே வந்த போது, ஆங்காங்கே தென்பட்ட வீடுகள் இப்போது காணவில்லை.  அந்தக் குடியிருப்பைச் சுற்றி காலி...
    error: Content is protected !!