Monday, May 26, 2025

    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

          அவளுடைய ஒவ்வொரு நாள் விடியலும் சரி,  அன்றைய நாள் முடிவும் சரி, வினித், முகேஷ் இருவரின் அன்பினால் சந்தோஷமாகவே நாட்கள் சென்றது.      சில நாட்கள் தன்னை நினைத்து அவளுக்கு பரிதாபம் வந்தாலும், 'இருப்பதை வைத்து சந்தோஷமாக இருப்போம்., இப்ப மாம்ஸ் ரெண்டு பேரும் என் கூட அன்பா இருக்காங்க., அது போதும் எனக்கு,...
    5      முதல் நாள் காலை கல்லூரி கிளம்பி மாம்ஸ் இருவரும் அவளோடு செல்ஃபி  எடுத்துக்கொண்டனர்.       சந்தோஷமாகத்தான்  கல்லூரிக்கு கிளம்பினாள், அன்று இருவருமே அவளோடு கல்லூரிக்கு செல்வதாக இருந்தது.      பீஸ் கட்டும் போதும் சரி., ஒவ்வொரு முறை  செல்லும் போதும் சரி, அவளை அழைத்து சென்றிருந்தாலும் அங்கு யாரையும் சந்திக்கவில்லை, எனவே இவளை கல்லூரியில் விடும்போது சொல்லிவிட்டு...
    அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர். அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர். "போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல தான இருக்கோம்., உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்., போன் பண்ணு எதுனாலும் ஓடி வந்துருவோம்",...
    4      அமைதியாக உணவு முடிக்க, பின்பு மதர்க்கு போன் செய்தவர்கள், அவளை லேக் வரை அழைத்து சென்று பின் கொண்டு வந்து விடுவதாக சொன்னார்கள்.      அதுபோலவே, லேக் அருகில் மூவரும் சேர்ந்து நடக்கும் போது, தர்ஷனா தான் அவ்வப்போது நின்று சுற்றி சுற்றி பார்த்தாள்.      "என்ன பார்க்கிற" என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டனர்.     ...
    மறுநாள் காலை ஹாஸ்டலில் சென்று மதரை சந்திக்கும் போது என்னென்ன பேச வேண்டும் என்பதை பேசிக்கொண்டனர். எப்படி மதரிடம் பெர்மின்ஷன் வாங்க வேண்டும்  என்பதையும் முடிவு செய்தனர்.    மறுநாள் காலை மதர் முன் இருவரும் அமர்ந்திருக்க.,     மதர் தான் "சரி சொல்லுங்க, என்ன முடிவு பண்ணிட்டு வந்து இருக்கீங்க", என்று கேட்டனர்.     இருவரும் தங்கள் பேசி...
    3        பள்ளி வளாகத்திலே சற்று தூரம் நடந்தவள், திரும்பி சிஸ்டர் சற்று தள்ளி வருவதை பார்த்துக்கொண்டாள்.      பின்பு அவர்களிடம், "என்ட்ட என்ன பேசணும்", என்று கேட்டாள்.     அவர்களோ "நீ என்ன படிக்கப் போற", என்று கேட்டனர்.       மதரிடம் சொன்னதையே திரும்ப சொன்னாள், "ஏன் மெடிசன் எடுக்கலாமே", என்று கேட்டான்.      "எனக்கு வேண்டாம்", என்று சொன்னாள்.,     ...
      கடவுளோ மதருக்கு இதோ உனக்கான பதிலை அனுப்பி வைக்கிறேன் என்பது போல.,  மறுநாளே தர்ஷனாவை தேடி பள்ளியின் வளாகத்தில் இரண்டு பேர் வந்து நின்றனர்     மதர் அங்கிருந்த சிஸ்டரிடம் "தர்ஷனாவை கூட்டிட்டு வாங்க" என்று சொல்லி அனுப்பி விட்டார்.    சிஸ்டரிடம்"மெதுவா வாங்க" என்று சொல்லி அனுப்பி விட்டு வந்திருந்தவர்களிடம் வந்து அமர்ந்தார்.      அவர்களோ...
         "ஒன்னும் இல்ல மதர், சிஸ்டர் சொன்னாங்க, உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க ன்னு அதனால தான் வந்தேன்", என்று சொன்னாள்.       "உன்ன பாக்க இல்லடா, உங்க க்ளாஸ் தர்ஷினி ஸ்கூல் மாத்த போறாங்க இல்ல அது விஷயமா ஒருத்தங்க வந்திருக்காங்க",என்று சொன்னவர், "நீ போ மா", என்று சொல்லி அனுப்பினார்.         "ஓகே மதர்"...
    2       பிளைட் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, இவளோ காத்திருப்பு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டாள். இவளும் தன்னுடைய ஹேண்ட் லக்கேஜ் எடுத்துக் கொண்டு, அந்த பிளைட்டில் செல்லக்கூடியவர்கள் எல்லாம் இருந்த காத்திருப்பு அறையில் இவளும் சென்று அமர்ந்தாள்,     அங்கு சென்று அமர்ந்த பிறகு தான்  டிவியில் ஓடிக் கொண்டிருந்த படத்தில்...
    அந்த பொண்ணுக்கு ஐஞ்சி வயசு இருக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க.,  அவங்க அப்பா அம்மாவை ஓவரா லவ் பண்ணி இருக்காரு போல, அவங்க அம்மா இறந்து நாலு வருஷம் கூட ஆகல., அவங்க இல்லாத அந்த துக்கத்திலேயே அவரும் போய் சேர்ந்துட்டாரு., அப்புறம் இந்த பிள்ளையோட நிலைமை தான் பாவம், தனியாக நின்னுருச்சு.,       அவங்க...
    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம் 1        சென்னை ஏர்போர்ட்  அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாகவே இருந்தது.      பகல் போல அத்தனை சுறுசுறுப்பு, ஒவ்வொரு இடத்திலும் பரபரப்பு, எத்தனை முறை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தாலும் அந்த சுறுசுறுப்பை பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.,    'இத்தனை பேர் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'...
    error: Content is protected !!