Tuesday, July 21, 2026

    அநிருத்தன்

    அத்தியாயம் - 5 அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை வாசித்தாள் அந்த இளம் பெண். அதைக் கேட்ட பின் விஜயாவைப் போல ஷண்முகமும் குழப்பத்தில் இருக்க,”சின்ன டிசைன்ஸ் உங்களுக்கு நல்லா இருக்கும்...
    அத்தியாயம் - 4_1 ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய உடைக்கு மாறிக் கொள்வது வழக்கம். அதற்காகவே அவளின் உடைகளில் சிலவற்றை இந்த வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார் அவளுடைய அம்மா. ஜாகிங்கில்...
    அத்தியாயம் - 4 ஆடவனை பார்த்து பாவையின் பார்வையில் அதிர்ச்சி.‘எப்படி இவங்க உள்ளே வந்தது  நமக்குத் தெரியாமப் போச்சு.’ என்று யோசனையானாள். தில்லியில் பிறந்து வளர்ந்திருந்ததால், அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பின், அம்மாவின் தினசரி போதனையில் அவளது எச்சரிக்கை உணர்வுகள் எப்போதும் படு அலர்ட்டாக இருக்கும். எப்படி அது ஏமாற்றப்பட்டது என்ற கேள்வி வர, எதிரில்...
    அத்தியாயம் - 03 மதிய நேர உறக்கத்தில் இருந்த விஜயாவை கைப்பேசி எழுப்பியது. ஷண்முகமாக தான் இருக்க வேண்டுமென்று என்று எண்ணியபடி, உறக்கத்தோடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,”ஹலோ” என்று சொன்னவுடன்,”ஸாரி ம்மா..அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்..அது எப்போ முடியும்னு தெரியலை..அஞ்சு மணி போல ஷர்மா வருவார்..அவரோட நீங்க கோவிலுக்கு போயிடுங்க..அங்கேயிருந்து அந்தக் கடைக்கு...
    அத்தியாயம் - 02 கடந்த சில வருடங்களாக அதாவது குடும்பத்தின் இளைய தலைமுறையினர் திருமணப் பந்தத்தில் இணை ஆரம்பித்ததிலிருந்து அவர் என்ன மாதிரி உணர்கிறாரென்று விஜயாவால் பிரித்துச் சொல்ல முடியவில்லை. பல வருடங்களாக அவருடைய மண வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்திருந்தவருக்கு மீண்டும் அந்த நாள்கள் நினைவிற்கு வர ஆரம்பித்தன. அக்காவின் மூன்று மகள்கள்,...
    அத்தியாயம் - 1 காலையிலேயே வெய்யில் மண்டையைப் பிளந்தது. எட்டு மணி தானென்று நம்பமுடியவில்லை. சமையலறையில் வேர்வையில் குளித்தபடி ரவைகிச்சடியைக் கிளறிக் கொண்டிருந்தார் விஜயா. கடைசியாக ஒருமுறை அதை கிளறி விட்டு, அடுப்பை அணைத்தார். ஒரு தட்டைப் போட்டு கடாயை மூடி விட்டு, வரவேற்பறை சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி, கேஸ் அடுப்புக்கு...
    error: Content is protected !!