Wednesday, July 15, 2026

    கொஞ்சும் கிளிகள்

    Konjum Kiligal 14 1

    0
    கொஞ்சும் கிளிகள்     அத்தியாயம் 14         மெல்ல படி ஏறி மேலே செல்ல, பிள்ளைகள் சத்தம் மட்டுமே கேட்டது. ஒரு யோசனையோடு தான் உள்ளே சென்றாள். அங்கு பிள்ளைகள் தாயை கண்டதும் ஓடி வந்தார்கள். அவள் ஒரு கையில் மாவு இருக்க, மற்றொரு கையில் டீ கேக் இருந்தது.  தாயிடம் இருந்து வேகமாக வாங்கியவர்கள்,  ஒரு இடத்தில் அமர்ந்து...

    Konjum Kiligal 13 2

    0
      “காசு கொடுத்து பழகாதீங்க அப்பா... வெளி ஆட்கள் கிட்டையும் எதிர்பார்ப்பாங்க. அது நல்ல பழக்கம் இல்லை...” சங்கடமாக மகளை பார்த்தார் தந்தை. கண் கலங்கும் போல இருந்தது.      அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. மதியம் விளையாடும் போது  வீட்டில் இருந்த பெரிய ரிமோட் காரை பிள்ளைகள் பார்த்தார்கள். திவ்யா சொல்லி விட்டாள்,       மாமா தான் வாங்கி கொடுத்தார்...

    Konjum Kiligal 13 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 13     மணி இரவு ஏழு, வேக நடை போட்டு வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தாள் சரண்யா. மனம் எல்லாம் பயம் அடித்து கொண்டது. பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு வந்திருந்தாள். தற்போது அமுதா அக்காவிடம் டியூசன் அனுப்பவில்லை. வேலை பார்க்கும் கடையில் தான் இந்த மூன்று நாட்களும் இருந்தார்கள்.         எத்தனை நாட்கள் அப்படி...

    Konjam Kiligal 12

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12        அபியால் எதையும் நம்ப முடியவில்லை. அத்தோடு நடப்பதை ஏற்று கொண்டு விதி இது தான் என்று கடந்து செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருட காதல். நிலையாக மனதில் சுமந்ததை வலியோடு இறக்கி வைக்க மனம் வரவில்லை. எத்தனை வரன் வந்தும் வெற்றியை தாண்டி யோசிக்க வில்லை. அவனை தான் திரும்பி...

    Konjum Kiligal 11

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11    வெற்றி ஒரு நிலைக்கு வந்து விட்டான். அதாவது பிள்ளைகளை கொண்டு ஒரு நிலைக்கு வந்து விட்டான். சரண்யா விசயத்தில்  என்ன முடிவு என்றால்... தெரியாது என்ற பதில் தான் வரும். கண்ணால் காணதவரை  எப்படியோ!... தன் கண்ணால் இரு பிள்ளைகளையும் பார்த்த பின் மனம் நிற்க வில்லை. ஒளிச்சு, மறைச்சு செய்யவும்...

    Konjum Kiligal 10

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 10        தன்னை தைரியமாக, திடமாக காட்டி கொண்டாலும், மனம் மத்தாளம்  கொட்டியது.  நடுநிசி நேரம், எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். இதில்  இடியும், மின்னலும் வெட்ட கத்தி கூப்பாடு போட்டாலும் யாரும் வர போவது இல்லை. கதவின் தாழ்ப்பாள் உடைந்த நிமிடம் உள்ளே வந்தான் சுகுமார்.        நல்ல போதை, கைலி ஒழுங்காக கூட கட்ட...

    Konjum Kiligal 9

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 9    மழலை மொழி இனிமையாக இருக்கும் என்பதால், கலாச்சார உடையே தேர்வு செய்ய பட்டு இருக்க... பிள்ளைகளுக்கு பட்டு ஆடைகள் என்று எதுவுமில்லை. இதுவரை விலை உயர்ந்த ஆடைகளை வாங்கியதும் இல்லை.  தன் பெட்டியை திறந்து பார்க்க, அவளின் பரிச சேலை கண்ணில் பட்டது.     புருசனை தொலைத்து விட்டு சேலையை பத்திர படுத்தி என்ன...

    Konjum Kiligal 8 2

    0
    தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு... மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?... ரேஷனில் கொடுத்த சுண்டல் இருக்கு, வேக வைத்து ஒரு நாள் கொடுக்கலாம். அரிசி வடாகம், கோதுமை இனிப்பு வடை என்று எப்படியாவது சமாளிப்போம். இந்த...

    Konjum Kiligal 8 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 8     சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை. வெற்றியை, அவள் குறைந்த பட்சம் பார்வையால் கூட தொடர வில்லை. முழுதாக நான்கு வருடம் கடந்தும், கோபத்தில் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவள் வீடு ஒரு கிளி கூடு, அதில் அவளோடு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம்.         வெற்றி என்ற ஒருவன் அவர்களின் நினைவில்...

    Konjum Kiligal 7

    0
      கொஞ்சும் கிளிகள்  அத்தியாயம் 7        சரண்யாக்கு காலையில் எழும் போது இருந்தே மனது சரியில்லை.  இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து பெரிய பிரச்சனை என்று எதுவும் கிடையாது. நடுத்தர வர்க்க மக்களின் வாடகை வீட்டில் வரும்  சில பிரச்சனைகள் மட்டும் தான். அதிலும் பெரும்பாலும் சரண்யா ஒதுங்கி கொள்வாள். வீண் பேச்சு பேசுபவர்களிடம் கூட வாய் திறக்க ...

    Konjum Kiligal 6

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 6       முதல் மாத சம்பளம் முழுதாக பத்தாயிரம் அவள் கையில் நின்றது. அதை தொட்டு தடவி பார்த்து கொண்டாள். நம்பவே  முடியவில்லை, இது தன் பணம், தன்  உழைப்பில் உருவான பணம், இது முழுக்க தங்களுக்கானது... யாரிடமும் பதில் சொல்லி நிற்க வேண்டியதில்லை. கை கொள்ள பணம் கையில் இருந்தது.       மனம் எல்லாம் ஒரே...

    Konjum Kiligal 5

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 5  புது வீடு மாடியில் இருந்தது. சின்ன வீடு தான், ஆனால் கச்சிதமாக இருந்தது. ஒரு பெரிய அறை மட்டும் தான். பாத்ரூம் வெளியில் இருந்தது. தனியே அடுப்படி, பெட்ரூம் எதுவும் கிடையாது. வாடகை ரொம்பவும் கம்மி என்பதால் செலவு  சரண்யா கைக்குள் நிற்கும். பிள்ளைகள் வயதுக்கு வந்தால் பெட்ரூம் இருப்பது போல...

    Konjum Kiligal 4

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 4     தன் பிள்ளைகளுக்காக தான் வாழ்க்கை என்று உறுதியாக முடிவெடுத்த  போதும், இந்த சமூகம் அவளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து  வரவேற்பை கொடுக்க வில்லை. உண்மையில் நிஜ உலகம் அவளை மிரட்டியது.  திடீரென்று வேலையோ, சுய தொழிலோ யார் தருவது.           தனியாக ஒரு வருமானத்தை தேடும் திறனும் இல்லை. அவள் வீட்டிடமும் இதை பற்றி...

    Konjum Kiligal 3 2

    0
           “அவங்களை விட்டு நான் தனியா எப்படி இருப்பேன்...” நிதானமாக வந்தது வார்த்தைகள்.  இதற்கு பதில் அவள் அண்ணன் இடம் இருந்து வந்தது.    “உனக்கு சின்ன வயசு தான் சரண். இந்த பிள்ளைகளோடு உன் வாழ்க்கை  முடிய போறது இல்லை. நீ எங்க தங்கச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை எங்க பொறுப்பு. அதுக்காக பிள்ளைகளை அப்படியே...

    Konjum Kiligal 3 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 3     பிறந்த குழந்தையை பொத்தி வைப்பது போல், தன் பிள்ளைகளை பொத்தி வைத்திருந்தாள் சரண்யா. அந்த நேரத்தில், அந்த இடத்தில் பிள்ளைகளை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை விஜியிடம்  இவ்வளவு பிடிவாதத்தை பார்த்ததே இல்லை. அஜி அளவுக்கு சமத்து இல்லை, கொஞ்சம் பிடிவாதம், அடம் எல்லாம் சின்ன குட்டியிடம் உண்டு தான். ஆனால்,...

    Konjum Kiligal 2

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 2        வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரும் அக்காவை காண ஓட்டமும், நடையுமாக ஓடி வந்தாள் சரண்யா.  அவசரமாக ஓடி வந்தவளுக்கு, அலங்கோலமாக நிற்கும் பிள்ளைகளை பார்த்து அதிர்ந்து போனாள். அவள் போய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம்  ஆகிவிட்டது. மெதுவாக  உள்ளே வந்தவளுக்கு யார் மீதும் கோபம் எல்லாம் வரவில்லை, முனுக்கென்று...

    Konjum Kiligal 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 1    அதிகாலை நான்கு மணிக்கே அவளின் வேலை நாள் தொடங்கி விடும். காலை பத்து மணி வரை நிற்காத ஓட்டம் தான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி அத்தோடு அவளின் இரு பெண் பிள்ளைகள், அண்ணன் மகன் என்று மொத்த குடும்பத்திற்கும் அவள் தான் ஆதாரம். அதாவது, வீட்டு பராமரிப்பு தொடங்கி, உணவு...
    error: Content is protected !!