Friday, May 2, 2025

    என்னுள் மாற்றம் தந்தவளே

    2..  நினைவின் நிழலில்.. நம் கருத்துகளில்  உண்டான  வேறுபாட்டால்..  விரும்பி ஏற்ற உன்னை  விலகி நிற்பது  விதியின் செயல் எனில்..  மீண்டும் உன்னை  என்னுடன் இணைக்க துடிப்பது  விதியின் சதி செயலோ!..  புகைப்படத்தில் அமுதேவ் உருவத்தைப் கண்டதும், தைரியம் கொண்ட பெண்ணவள் மனமும்  மெலிதாய் ஆடித்தான் போனது.  இருவருக்கும் இடையில் நடந்த காதல் சரசமும் சச்சரவும் மனத்திரையில்.. படமாய் ஓடிட   அன்றைய நினைவில் மூழ்கினாள்.  விஷல்யாவின் அன்னைத் தாமரை பெண்கள்...
    என்னுள் மாற்றம் தந்தவளே...   1             உடல் வலிமை கொண்டவன்…  ஆண் எனில்..  அவனை  அடக்கியாள  உள்ளத்தில்  வலிமை கொண்டவள் பெண்…                        எப்போதும் அளவான புன்னகையில் மலர்ந்திருக்கும் முகம் இன்று கோபத்தில் சிவந்திருக்க..  “ இப்போ என்னதான் சொல்றீங்க..?” என்று அழுத்தமாக வினவினாள் விஷல்யா.    “  ஷாலு.. இதெல்லாம் காலங்காலமா நடக்கிற சம்பிரதாயம், நம்ம இஷ்டத்துக்கு மாத்த முடியாது.. இப்போ உன் பிரச்சனை என்ன வீட்டுக்கு வந்து பொண்ணு பாக்குறது ...
    error: Content is protected !!