Pooththathu Aanantha Mullai
பூத்தது ஆனந்த முல்லை -4
அத்தியாயம் -4
தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு பழக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இரு குடும்பத்து ஆட்களும் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டனர். கலைவாணியும் சுந்தரியும் மறைமுகமாக ஒருவரை ஒருவர்...
அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.
“அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள் கேட்டதற்கு பதில் தராமல் சலிப்பாக பார்த்தான்.
“எப்படி பார்த்தாலும் நான் சொல்றது இல்லைனு ஆகிடாதே”
“அவருக்கு என்ன வருமானம் வருது எனக்கு சும்மா...
பூத்தது ஆனந்த முல்லை -3
அத்தியாயம் -3
கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை சொல்லியிருந்தார்.
சோர்வாக வந்து சேர்ந்த ஆனந்த் கை கால் கழுவி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான். அவனது வயிற்றை கவனித்த பின்னர்...
பூத்தது ஆனந்த முல்லை -2
அத்தியாயம் -2
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ தங்கை படுகுழியில் விழுந்து விட்டாள் எனும் அளவிற்கு அவளை பரிதாபமாக பார்த்தனர்.
கணவனோடு மன வருத்தம் என்ற போதும் தன் பிறந்த...