Thursday, July 23, 2026

    Nenjaathiyae Neethaanadi

    பகுதி 4 அன்றைய விடியல் அழகாய்ப் பூக்க,காலையில் தனது பணிக்குக் கிளம்பிய அபினவ் ,தங்கைக்காக காத்திருந்தான்.   “ஹே..!அண்ணா நீ இன்னும் கிளம்பலையாடா..?” என அதிசயத்துள் அதிசயமாய் அவனை காலை வேளையில் கண்ட உற்சாகத்துள்ளலோடு விஜி சொல்ல,   “அம்மு..நீ ரெடியா…?உன்னை இன்னிக்கு நானே ட்ராப் பண்றேன் காலேஜ்ல…..அதான் வெயிட் பண்றேன்..”   “அய்யோ வேண்டாம்டா அபி..நான் ஏதோ லூசு மாதிரி நடந்துக்கிட்டேன்.அது உன்னை ரொம்ப பாதிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்….ஐ...
    பகுதி 3 “ஹே..!! நில்லுடி….இதான் ஒரு பொம்பளை புள்ள வீட்டுக்கு வர நேரமா..?மஹாலஷ்மி வரதுக்குள்ள வீடு வராட்டியும் பரவாயில்ல……இப்படி பேய் வர நேரத்துக்கா வரது..?” என அம்பிகா அத்தை சத்தம் போட   அப்ஸராவோ அவரை கண்டுகொள்ளாமல் செல்ல, தனது தம்பியிடம்,”பார்த்தியா அரவிந்தா…சொன்னதை மதிக்காம போறா இவ..எல்லாம் நீ கொடுக்கிற இடம்…..” என படபடவென பொரிய,   அரவிந்தனோ , “ப்ச்..அக்கா..வந்தவுடனே இப்படி...
    பகுதி 10 “ஆமாடா..நீ சொல்றது கரெக்ட் தான்…அப்பாவை திட்டிட்டேன்னு கோவம் எனக்கு….அப்பா தான் டா எல்லாமே…சின்ன வயசிலேர்ந்து அம்மா இல்லன்னு ஃபீல் பண்ணினதே இல்ல…..ஸ்கூல்ல சில பேரோட அம்மாவைப் பார்க்கும்போது முதல்ல கஷ்டமா இருந்துச்சு…ஆனா நாளாக நாளாக…அவரே எனக்கு அம்மாவாவும் அப்பாவாவும் இருந்தார்டா….அம்மா இருந்திருந்தா எப்படி பார்த்துட்டு இருந்திருப்பாங்கன்னு தெரியல…ஆனா என்னோட அப்பாவை விட யாரும்...

    NN 49 2

    0
    ஆஆஆஆஆஆஆ  சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன்.  அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை. ஆனால் கையை கட்டிக்கொண்டு அவனை கீழே இருந்து மேலாக இன்ச் பை இன்ச்சாக குறு குறு வென பார்த்திருந்தாள். ஸ்பீக்கர் சத்ததில்...
      நண்பகல்  இரண்டு மணி.கூடுவாஞ்சேரியில் இருந்த அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலை மதிய உணவு இடைவெளி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஊழியர்கள் அதிகமில்லாது  சற்று மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.பாக்கிங் பிரிவில் மட்டும் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.ஒரு ஐந்தாறு பேர் அவசர அவசரமாக பாக்கிங் செய்த சோப்புத்தூள் பாக்கெட்டை அட்டைப்பெட்டியில் வைத்து அடுக்கினர்.   அப்போது யாரும் எதிர்ப்பாராவிதமாக...
    error: Content is protected !!