Sunday, July 19, 2026

    En Kathal Thaaragai Neethaanadi

    அத்தியாயம் 3 “நான் ஜீவிதாவ லவ் பண்றேன்மா..” போனில் விதுரன் கூற வைதேகி அதிர்ச்சியோடு தனது கணவனைப் பார்த்தார்.. அவர் என்ன என்று கேட்க மகன் கூறியதை கணவனிடம் சொன்னார் வைதேகி. விதுரனின் பிறந்தநாள் போன வாரம் முடிந்திருந்தது.. அன்று கோவிலில் சந்தித்த மாமி தனது அண்ணன் மகளின் ஜாதகத்தை விதுரனின் வீட்டிற்கு வாங்கிக் கொடுத்திருந்தார்.. இன்று பொருத்தம்...
    error: Content is protected !!