En Kathal Thaaragai Neethaanadi
அத்தியாயம் 5
தூங்கி எழுந்ததும் முகம் கழுவி வந்தவளிற்கு வயிற்று வலி எடுத்தது..
“ஐயோ இது வேற.. மாசம் ஆனா கடுப்பா இருக்கு..” என்றவள் கப்போர்டை திறந்து நாப்கினை எடுக்க ஒன்று மட்டுமே இருந்தது..
“வாங்கி வைக்காம விட்டுட்டேன்.. விதுகிட்ட சொல்லனும்” என்று எண்ணியவள் அறையை விட்டு வெளியே வந்தாள்..
“அத்தைகிட்ட வேற சொல்லனும்.. மாமா பக்கத்துல இருக்காரே..” என்று...