நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!!
அத்தியாயம் -13
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஸ்ரீக்கு முகம் இறுகியே இருந்தது. ‘அது யாராக இருக்கும்… யாராக இருக்கும்’ என்ற கேள்வியையே திரும்ப திரும்ப அவளுள் எழுந்து கொண்டிருந்தது.
வீட்டிற்கு சென்றவள் யாருடனும் எதுவும் பேசாமல் நேராக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
இரவு உணவு உண்ண அழைக்க வந்தவர்களிடமும் தனக்கு பசி இல்லை என்று அனுப்பிவிட,...
“அட என்னம்மா என்னபத்தி சொல்லாம விட்டுட்ட” என்று கேட்டவாறு வந்தார். முன்பு மீனாவுடன் பேசிய அதே பெண் கையில் டீ கப்புடன்.
“ம்கூம்…. உன்னை சொல்லாம விடுவேனா. இங்க பாருங்க.இவங்கதான் முனியம்மா. எங்களுக்கு எல்லாமே இவங்கதான்” என்று சொல்லி சிரிக்க,
முனியம்மாவோ கோவமாக “என்னம்மா நீ நான்தான் என் பேர முனிஷ் மொத்துவாணினு பேர மாத்திட்டேன்ல அப்புறம்...