உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்
மறுபக்கம் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு போர்ஷன் வீட்டிற்குள் ஒரே கூச்சல் சத்தம், அக்கம் பக்கத்தில் வாழும் குடித்தனக்காரர்கள் சலசலவென பேசிவிட்டு கோபமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் திட்டிய திட்டுக்களையும் கோபத்தையும் தாங்கிக் கொண்ட ராமலிங்கமோ தன் பக்கத்தில் இருந்த தன் மகள் அபிநயாவை பார்த்து கோபத்தில் முறைக்க அவளோ...
உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – பாகம் -9
அவசரகதியில் அபிநயாவை இழுத்துக் கொண்டு ஹால் சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்தான் விக்ராந்த்
”என்னாச்சி ஏன் இப்படி என்னை இழுத்துக்கிட்டு வந்தீங்க” என பதட்டமாக கேட்ட அபியிடம்
”அது ஒண்ணுமில்லை அங்க ரொம்ப வேர்க்குது, புழுக்கமா இருந்ததா மூச்சு விடமுடியலை அதான்” என சமாளித்தான் விக்ராந்த். ஆனால் அபி...
பாகம் -3
குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய புத்தகங்கள் அது
”இது குழந்தைகளுக்கு”
”ஆமாம் நைட் டைம்ல குழந்தைகளை தூங்க வைக்கறதுக்கு முன்னாடி சொல்ற குட்நைட் ஸ்டோரிஸ் புக், இங்கிருந்த குழந்தைகளுக்கு படிச்சி காட்டியிருப்பாங்க போல” என சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை புரட்ட அதில் இருந்து ஒரு பேமிலி போட்டோ விழுந்தது அதை எடுத்துப் பார்த்தான் விக்ராந்த்
ஒரு அப்பா அம்மா...
பாகம் -8
விக்ராந்த் மெதுவாக அந்த பாக்கெட்டை தன் எதிரே இருந்த டீபாய் மீது வைக்க அந்த பேய் குழந்தை அந்த சிப்ஸை மெதுவாக தொட்டுவிட்டுச் சென்றது. அதன் பின் அந்த சிப்ஸ் பாக்கெட் பூஞ்சை பிடித்து கெட்டுப்போக ஆரம்பிக்க அதைக்கண்டு அரண்டவன் இதை அபிநயா பார்த்துவிடக்கூடாதென அவசரமாக அதை எடுத்து ஜன்னல் வழியாக தூர...