உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்
உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – பாகம் -7
அபிநயவோ தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி முடிக்கவே அரை மணி நேரம் எடுத்துக் கொண்டாள், அவள் வாங்கிய பொருளுக்கு விக்ராந்தே பணம் செலுத்தி பொருட்களை வண்டியில் ஏற்றிவிட்டு அபியை பார்க்க அவள் முதல் ஆளாக காருக்குள் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் அவளின் ஆர்வத்தைக்...
உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் –பாகம் -6
விக்ராந்த் அந்த காட்டேஜ் வாங்கியதில் அவனின் தந்தைக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை, அதிலும் அந்த பேய் சம்பந்தப்பட்ட வதந்திகள் உண்மை என விக்ராந்தே சொன்னதும் கடுமையாக கோபித்துக் கொண்டார்,
”விக்ராந்த் உன்னை நான் பொறுப்பானவன்னு நினைச்சேன் பிசினஸ் பார்த்துக்கற அளவுக்கு உனக்கு திறமையும் தகுதியும் வந்துடுச்சி இனி கண்ணை...
பாகம் -8
விக்ராந்த் மெதுவாக அந்த பாக்கெட்டை தன் எதிரே இருந்த டீபாய் மீது வைக்க அந்த பேய் குழந்தை அந்த சிப்ஸை மெதுவாக தொட்டுவிட்டுச் சென்றது. அதன் பின் அந்த சிப்ஸ் பாக்கெட் பூஞ்சை பிடித்து கெட்டுப்போக ஆரம்பிக்க அதைக்கண்டு அரண்டவன் இதை அபிநயா பார்த்துவிடக்கூடாதென அவசரமாக அதை எடுத்து ஜன்னல் வழியாக தூர...
உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – பாகம் -9
அவசரகதியில் அபிநயாவை இழுத்துக் கொண்டு ஹால் சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்தான் விக்ராந்த்
”என்னாச்சி ஏன் இப்படி என்னை இழுத்துக்கிட்டு வந்தீங்க” என பதட்டமாக கேட்ட அபியிடம்
”அது ஒண்ணுமில்லை அங்க ரொம்ப வேர்க்குது, புழுக்கமா இருந்ததா மூச்சு விடமுடியலை அதான்” என சமாளித்தான் விக்ராந்த். ஆனால் அபி...