நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!!
அத்தியாயம் -6
கையில் இருந்த வக்கீல் நோட்டிசையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சத்யா. கேன்டீனிற்கு சென்று வந்த ஜெகன் மகன் கையில் இருக்கும் பேப்பரை பார்த்து “என்ன கண்ணா அது?” என்று வாங்க அதில் இருந்த விஷயத்தை பார்த்து விக்கித்து போனார்.
ஜெகன், “கண்ணா அது…..” என்று இழுக்க,
“நீங்க ஏம்பா தடுமாறுறீங்க என்றவன் வலி நிறைந்த சிரிப்பை...
அத்தியாயம் -1
கோவை மாநகரை மாவட்டமாக கொண்ட சிறு கிராமம் அது.காரிருள் சூழ்ந்து இருக்கும் நடு இரவு வேலை “ஐயா அவிங்கள பிடிச்சுட்டு வந்துட்டோம்” என்றொருவன் சொல்ல,
வெள்ளை வேட்டி சட்டையும் பருத்த உடலும் முறுக்கிய மீசையுமாக இருந்த அந்த ஆள் “இழுத்துட்டு வாங்கடே இங்க. கழுதை. படிக்க அனுப்புனா, ஆளா புடிக்க போகுது**” என்று நான்கு...