Wednesday, November 11, 2026

    உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்

    பாகம் -4 விக்ராந்த் இருக்கும் நம்பிக்கையில் ராகுலும் தைரியமாக படுக்கையில் படுத்திருந்தான், ஆனால் அடுத்த நொடியே டைனிங் டேபிள் மீதிருந்த பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு விசிறியடிக்கபட்டு என பெரிதாக சத்தம் எழுப்ப ராகுல் அதைக்கேட்டு பதற விக்ராந்தோ ராகுலிடம் ”நீ சும்மாயிரு ராகுல், யாரோ நம்மகிட்ட விளையாடறாங்க, நம்மளை பயமுறுத்தப் பார்க்கறாங்க, அது ஒருக்காலும் நடக்காது, நீ...
    பாகம் -3 குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய புத்தகங்கள் அது ”இது குழந்தைகளுக்கு” ”ஆமாம் நைட் டைம்ல குழந்தைகளை தூங்க வைக்கறதுக்கு முன்னாடி சொல்ற குட்நைட் ஸ்டோரிஸ் புக், இங்கிருந்த குழந்தைகளுக்கு படிச்சி காட்டியிருப்பாங்க போல” என சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை புரட்ட அதில் இருந்து ஒரு பேமிலி போட்டோ விழுந்தது அதை எடுத்துப் பார்த்தான் விக்ராந்த் ஒரு அப்பா அம்மா...
    பாகம் -2 மீண்டும் பயணம் கேட்டில் இருந்து காட்டேஜ் செல்வதற்கு 2 கி.மீ தொலைவுதான் ஆனால், வழியோ மிகவும் மோசமாக இருக்க வண்டிக்கு எந்த சேதாரமும் வரக்கூடாதென நிதானமாகவே ஓட்டினான் விக்ராந்த், அதற்கே சிரமப்பட்டார்கள் இருவரும், ஒருவழியாக காட்டேஜ் இருந்த இடம் வந்ததும் ராகுலுக்கு நிம்மதியாகிப் போனது ”அப்பா சாமி முடியலைடா, வண்டி குலுங்கியே என் குடல்...
    உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – சசிரேகா முன்னுரை ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால்  இங்கு  ஒருவன் ஆத்மாவுடனே காதல்  புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான்  என்பதே இக்கதையாகும்.   பாகம் -1 ஏற்காடு ”விக்ராந்த் என்ன முடிவு எடுத்திருக்க” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தோ ”ஒரே முடிவுதான், அதைதான் அன்னிக்கே சொல்லிட்டேனே...
    error: Content is protected !!