Wednesday, July 29, 2026

    தகிக்கும் தீயவள்

    *3* பொருட்கள் எதுவும் இன்னும் அதன் இடம் சேராது பெட்டியில் அடைந்திருக்க, அந்த புது வீட்டின் பெயிண்ட் வாசனைத் தாண்டி மல்லிகைப்பூ மணம் அவன் நாசியை நிறைத்தது. பால் டம்ளருடன் தன்னெதிரே நிற்கும் அழகியை பார்த்தான். “இன்னைக்கே இதெல்லாம் பண்ணனுமா?” என்று அவன் கேட்க, அவளுக்கு என்ன புரிந்ததோ வெட்கத்தில் தலை குனிந்தவள் பாலை கட்டிலின் கால்...
    *2* தான் வேலை செய்யும் அதே பள்ளியில் கயல்விழியை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தான் சக்திவேலன். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. புது பள்ளி, புது சூழ்நிலை, புதிய சீருடை என்று மருண்ட விழிகளுடன் தந்தை கையை பற்றிக்கொண்டு தன் வகுப்பு நோக்கி நடந்தாள் கயல்விழி. மகளை போலவே சுற்றத்தை நோட்டமிட்டபடி...
    சாமான்களை ஏற்றிச் சென்ற லாரி முன்னே சென்றிருக்க, மூன்றரை மணி நேர பயணத்தின் இடையில் காரை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். முன்னிரவில் சென்னை வாகன நெரிசலில் போராடி பட்டினப்பாக்கம் வந்துவிட்டிருந்தனர். பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும் தெருவொன்றில் அவன் வீடு பார்த்திருந்தான். அந்த தெருவுக்கு பின்னே அவன் வேலை செய்யும் பள்ளி இருப்பதால் கடற்கரை...
    *1* கண்களைப் பறிக்கும் வெளிப்பூச்சுகளின்றி இருப்பதை சற்று எடுத்துக்காட்டும் விதமாய் ஓரடுக்கு பவுடரும் கள்வனைக் கவரவென மான் விழிகளில் மைப்பூச்சிட்டு உடைக்கு ஏற்றார் போல் நெற்றியில் அரக்கு பொட்டிட்டு தேவதையென ஆட்டோவில் வந்திறங்கிய பாவையை விரிந்த புன்னகையோடு வரவேற்றான் அவன். உடுத்தியிருக்கும் உடையை விழி மொழியாலே சுட்டிக்காட்டி எதிர்பார்ப்புடன் அவனை அவள் ஏறிட, அவளை நெருங்கி விரல்கள்...
    error: Content is protected !!